என் னது , நடி கர் விஜ ய் மக னி ன் புதி ய கா தலி இந் த சீரி யல் நடி கை யா …??? அவ ரை என க்கு ரொ ம் ப பிடி க் கும் …!!! பே ட்டி யில் வெ ளிப் படை யா க பேசி ய இ ளம் நடி கை …!!! யா ருன் னு நீங் க ளே பா ருங் க …!!!

0

நடிகர் விஜய் ஒரு தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் .தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராட்சசன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர் ‘ரவீனா தாஹா’. சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வரும் இவர் ’கதை சொல்லப் போறோம்’, ‘ஜில்லா’, ’தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். எனினும், இவர் ராட்சசன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். முன்னதாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ’பூவே பூச்சூடவா’ எனும் சீரியலில் நடித்து வந்த ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம்’ சீரியலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் வரும் சுருதி கதாபாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு சென்றவர், பிறகு சக்தி கதாபாத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த சீரியல் கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இருந்த நிலையில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், ரவீனா தாஹா நடிகர் விஜய்யின் மகன் சஞ்சையுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சஞ்சய் ஹீரோவாக நடித்தால் அப்படத்தில் தான் அவருடன் ஹீரோயினாக நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா தொடர்பான படிப்பை வெளிநாட்டில் சென்று படித்தவர். அவர் தற்போது சினிமா துறையில் சாதிக்க ஆர்வம் காட்டிவருகின்றார். ஒரு பெரிய இயக்குநர் ஆக வேண்டும் என்பதே அவரின் விருப்பம் என்றும், முன்னணி நடிகரின் மகன் என்பதால் அவரும் நடிக்கத்தான் வருவார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், நடிகர் விஜய் பீஸ்ட் பட வெளியிட்டுக்கு முன் அளித்திருந்த பேட்டியில்,

அது போன்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அந்த பேட்டியில் விஜய், ‘சஞ்சய் தற்போதைக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சைக்காக ஒரு சூப்பர் கதையை கூறினார். ஆனால் சஞ்சய்க்கு நடிக்க ஆர்வம் இல்லாததால் அந்த கதையில் நடிக்க முடியாமல் போனது’ என்று தெரிவித்திருந்தார். அப்பா விஜய் இப்படி தெரிவித்துள்ள நிலையில் மகன் சஞ்சய் நடிக்க வருவது என்பது சந்தேகம் தான். இதனால் ரவீனாவின் இந்த ஆசை நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஆனாலும், சஞ்சய்க்கு இப்பவே டிமாண்ட் அதிகரித்துள்ளது என்று சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா சரத்குமார் பிரபு

பிரகாஷ்ராஜ் ஜெயசுதா போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளது. மேலும் நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற ஒரு மகன் இருக்கிறார் . இவர் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் கூட வந்திருப்பார். இதையடுத்து மீடியா பக்கமே அதிகம் தலை காட்டாத விஜயின் மகன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா சம்பந்தமான படிப்பினை படித்து வருவதாக கூறப்படுகிறது . இப்படியொரு நிலையில் நடிகர் விஜயின் மகனின் , புதிய காதலி என்று பிரபல சீரியல் நடிகையை கூறிவருகின்றனர் . அந்த வகையில் நடிகர் விஜயின் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ரவீனா. இதன் பிறகு நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியான ராட்சசன் என்ற

படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது மௌனராகம் 2 என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த ரவீனா அதில், எனக்கு சஞ்சய் ரொம்ப பிடிக்கும் நடித்தால் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் . ஏற்கனவே தனது மகனுக்கு நடிக்க விருப்பமில்லை என்றும் , அவர் எதைச் செய்ய விரும்புகிறாரோ அதையே செய்யட்டும் என்று விஜய் தெரிவித்திருந்தார் . இப்படியான நிலையில் சஞ்சய் உடன் நடிப்பதற்கு காத்துக்கொண்டிருக்கும் ரவீணாவின் கனவு காத்தோடு பறந்து போய்விட்டதோ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave A Reply

Your email address will not be published.