7 வ ருட தி ரு ம ண வா ழ் க் கை யை வி ட் டு விட் டு த னது கண வ ரை பிரி ந்து தனி மை யில் வாழ்ந் து வரு ம் சீரிய ல் நடி கை ரக்ஷி தா .. .!! ! தற் போ து இவ ருக் கு இப்ப டி யொ ரு நி லை மை யா .. .? ?? வெளி யா ன தகவ லை கண் டு ஷாக் கா ன ரசி கர் க ள் . ..! !!

0

தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பல சீரியல் நடிகைகளை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை ரக்ஷிதா . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . இதை அடுத்து சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்களை பெரிதும் பிரபலமானார் நடிகை ரக்ஷிதா .7 வருட திருமண வாழ்க்கை!! 31 வயதில் விவாகரத்தாகாமல் தனிமையில் வாழும் சீரியல் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து நல்ல வரவேற்பு பெருவார்கள். அப்படி பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து அறிமுக நடிகையாகினார் ரக்ஷிதா மகாலட்சுமி. இந்தொடரை அடுத்து இளவரசி சீரியலில் நடித்தப்பின் பிரபல தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் சீசனில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். பின் 2015ல் சீரியல் நடிகர் தினேஷ் கோபாலசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் நாச்சியார் சீரியலில் நடிக்க ஆரம்பித்தனர். பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் மகா கதாபாத்திரத்தில் ஒரே ஆண்டுகள் மட்டும் நடித்தார். இந்நிலையில் தன் ஆசை கண்வருடன் மன கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. நடிப்பு தான் வாழ்க்கை என்று கடின உழைப்போடு நடித்து வரும் ரக்ஷிதா விவாகரத்து பெறாமல் தனிமையில் வாடுவதாக சமீபத்தில் ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார். சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வரும் ரக்ஷிதா கணவர் இழந்து ஒரு குழந்தையை வளர்க்க போராடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரம் தன்னுடைய வாழ்க்கையை போன்றுள்ளது என்றும் தனிமை தனக்கு மன வேதனையை தருவதால்

அதை எதிர்கொள்ளும் துணுவும், தைரியமும் எனக்கு இருப்பதாக மறைமுகமாக ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். பின்னர் இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வந்தார். இதனிடைய பிரபல சீரியல் நடிகரான தினேஷ் கோபால்சாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார் நடிகை ரக்ஷிதா .இப்படி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை ரக்ஷிதா , தற்போது அவர் என் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த இருவீட்டாரும் முயன்ற போதும் இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படி தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் , தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை ரக்ஷிதா . இந்த சீரியலில் கதைப்படி கணவனை இழந்த பிள்ளைகளை வளர்க்க போராடும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்து வருகிறாராம் .  இந்த கதாபாத்திரமும், தனது சொந்த வாழ்க்கையும் சிறிது ஒத்துப் போவதாகவும், தற்போது நடிகை ரக்ஷிதா தனிமையில் மன வேதனையோடு இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கூறிவருகின்றனர்…

Leave A Reply

Your email address will not be published.