அட,இ ந்த பிர பல ம் தா ன் ந டிகை ஊர் வசி யின் இர ண் டா வது க ண வரா . .. ? ? ? 44 வ யதி ல் இர ண் டாம் செய் து கொ ண்ட நடி கை . ..! ! ! இ ணைய த்தி ல் வை ரலா கும் குடு ம்ப புகை ப் படம் .. . ! !! யா ரென் று நீங் க ளே பா ருங் க . .. ! !!

0

ஊர்வசி ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவரின் இயற்பெயர் கவிதா ரஞ்சனி ஆகும். சினிமாவிற்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றி வைத்துக் கொண்டார் . மேலும் ஆரம்பத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இப்படி வெளியான இவரின் முதல் திரைப்படமே இவரை ரசிகர்களிடம் பெரிதும் பிரபலமாக்கியது .ஊர்வசி என்ற மேடைப் பெயரின் மூலமாக பரவலாக அறியப்படும் இவர் கேரளா  மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்  பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

முதல் கணவருடனான சச்சரவு காரணமாக திருமண முறிவு பெற்றார். பின்னர் இவர் 2014ஆம் ஆண்டு தனது 47ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அபூர்வ சகோதரிகள் , ஊருக்கு உபதேசம் ,தெய்வப்பிறவி ,மைக்கேல் மதன காமராஜன் ,மகளிர் மட்டும், ஆயுத பூஜை போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்த உடன் தன்னுடைய வயதிற்கு ஏற்றார்போல அம்மா கதாபாத்திரம், துணை கதாபாத்திரம் என்று நடித்து வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதனிடையே கடந்த 2000ம் ஆண்டு பிரபல நடிகரான மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் . பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் நடிகை ஊர்வசி . இந்த நேரத்தில் ஊர்வசியின் சகோதரியும் நடிகையுமான கல்பனாவின் மரணம் இவரை மிகவும் பாதித்தது .இப்படி பல கஷ்டங்களை தாண்டி ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசிக்கு தற்போது ஒரு மகன் உள்ளார் . இப்படியொரு நிலையில் ஊர்வசி தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave A Reply

Your email address will not be published.