ந ள்ளி ர வி ல் நடு த் தெ ரு வில் இ ரு ந் து காமெ டி ப ண் ணிய மை னா நந் தி னி . .. !! ! அ து வு ம் யாரு ட ன் தெ ரி யு மா .. . ? ? ? வீ டி யோவை பா ர் த் து ஷா க் கா ன ர சி க ர்க ள் . . . ! ! !

0

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த மைனா நந்தினி, இதன்பின் கலக்கப்போவது யாரு சீசன் 5,6ல் நடுவராகவும் இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் கலந்துகொண்டார். நள்ளிரவில் நடுத்தெருவில் இருந்து வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி நந்தினி.. வைரல் வீடியோ மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வைரல் வீடியோ
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது நள்ளிரவில் நடுத்தெருவில் டப்ஸ்மாஷ் செய்துள்ள நகைச்சுவையான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். அழகான மறுவாழ்வை தனது கணவருடன் துவங்கியிருக்கும் மைனா நந்தினிக்கு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்த 18 நாளில் மீண்டும் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த dedication பலரது பாராட்டுக்களை பெற்று வாழ்த்துக்கள் கமெண்ட்ஸ் குவிந்துள்ளது. நள்ளிரவில் நடுத்தெருவில் நின்று மைனா நந்தினி செய்த டப்ஸ்மாஷ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இவர் மதுரையை சேர்ந்தவர். சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல், திரைப்படங்கள் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.