நடி கை ரோ ஜா வுக் கு இ வ் வ ள வு பெ ரி ய ம க னா . .. ? ? ? அடே ங் க ப் பா இ ப்போ எ ப் ப டி இ ரு க் கி ன்றா ர் தெரி யு மா . . . ? ? ? செ ம் ம அ ழ கா இ ரு க் கி றா ரே . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வி ய ந் து போ ன ர சி க ர் க ள் . . . ! !!

0

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், பிரஷாந்த்தின் ஜோடியாக ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரோஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரோஜா தனது சகோதரரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது கணவர் ஆர்.கே.செல்வமணி, மகள் மற்றும் மகனுடன் கலந்துகொண்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து நடிகை ரோஜாவின் மகள் அவரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ரோஜாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் சிரஞ்சீவியை குடும்பத்துடன் நேரில் சென்று நடிகை ரோஜா சந்தித்துள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா….இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? அவரின் மகளின் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது மகனின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா என்று ஆச்சரியத்துடன் பாகிர்ந்து வருகின்றனர். தென்னிந்தியாவின் பிரபல நடிகை ரோஜா. நெஞ்சினிலே படத்தில் உன் தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா என விஜய் ரோஜாவுடன் நடனமாடி இருப்பார். பின்னர், காவலன் படத்தில் அசினின் அம்மாவாக விஜய்க்கு மாமியாராக ரோஜா நடித்திருப்பார். இந்நிலையில், ரோஜாவின் மகன் கிருஷ்ணா லோகித் செல்வமணி சமீபத்தில், தனது அம்மா ரோஜா மற்றும் அப்பா செல்வமணியுடன் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில், தான் ஒரு விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை நிரூபிக்க பேசிய பேச்சு

தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஒரு ரசிகர் எத்தனை போலி கணக்குகளை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ள முடியும். நடிகை ரோஜாவின் மகன் கிருஷ்ணா லோகித் தன்னிடம் 100 ஜிமெயில் கணக்குகள் இருப்பதாகவும், அதன் மூலம் 10,000 தடவைக்கு மேல் விஜய் பட டீசர்கள், டிரைலர்கள் மற்றும் பாடல்கள் வந்தால் பார்த்து விடுவேன் என்று உண்மையை ஓப்பனாக உடைத்து சொல்லி உள்ளார். ரோஜாவின் மகன் இப்படி பேசிய வீடியோவை ஷேர் செய்து விஜய்யின் பீஸ்ட் பட அரபிக் குத்து பாட்டுக்கு வந்த 80 மில்லியன் வியூஸும் இப்படித் தான் மோசடி செய்யப்பட்டு வந்ததாக விஜய் ஹேட்டர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். நடிகை ரோஜாவின் மகனே 100 கணக்குகள் வைத்திருந்தால்,

வெறித்தனமான விஜய் ரசிகர்கள் ஒவ்வொருவரும் எத்தனை கணக்குகளை வைத்து இப்படி பார்த்து அதிக வியூஸ்களை ஏற்றுகிறார்களோ என கிண்டல் செய்து வருகின்றனர். அதேசமயம், இந்த ட்ரோல்களை பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள், கேஜிஎஃப் டீசர் ஹிட் அடித்தால், பாட்ஸ் இல்லை. ரவுடி பேபி 1000 மில்லியனை கடந்தால் அது பாட்ஸ் இல்லை. விஜய் பாட்டு ஹிட் ஆனால் மட்டும் அது பாட்ஸ் என்று கதற வேண்டியது. ஏன் நீங்க இப்படி பல அக்கவுண்ட்களை கிரியேட் பண்ணி பார்ப்பது இல்லையா? அந்த திறமையும் உங்க கிட்ட இல்லையா? என்றும் பதிலுக்கு விஜய் ரசிகர்களும் ட்விட்டர் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.