நா ன் கஷ் டப்ப ட்ட நேர த் தில் என க்கு உதவி ய ஒரே மனி தன் இ வர் மட் டும் தா ன் .. .! ! ! மே டை யில் பெ ரு மிதம் கொ ண்ட நடிக ர் சரத் குமா ர் . .. ! !! யாரு ன் னு நீங்க ளே பா ரு ங்க .. .!! ! ப ல ரு ம் அறி ந் திடா த தக வ லை க ண் டு ஆ ச்சா ர்யத் தில் ரசி க ர்க ள் .. .! !!

0

தமிழ் சி னிமா உல கில் 90 கால கட்ட ங்க ளில் முன் ன ணி ந டிக ரா க இரு ந் தவர் ந டிகர் சர த்குமார் அவ ர்கள். தற்போ து இவர் அரசி யல்வா தியாக வும் இருந்து வ ருகிறார்.இவர் நடி கர், அரசியல் வா தி, இ யக்கு னர், தயாரி ப்பாளர், பாடி பில்டர் என பன் முக ங்களை கொ ண்ட வர். நடிகர் சரத்குமா ர் இதுவ ரை 130க்கு ம் மே ற்பட்ட திரை ப்ப டங்களி ல் ந டித்து ள் ளார் என்பது குறி ப்பிட த்த க்கது. மே லும் தமிழ், மலை யாளம், தெ லுங்கு, கன்னடம் போன்ற பல மொ ழி பட ங்க ளில் நடித் து ள்ளார். சினி மா உலகை யும் தா ண்டி நிஜ வாழ்க்கை யில் பல நல த்திட்ட உதவி களையும் நடிகர் சரத்குமார் செய்து ள்ளார். மேலும் அப்போது நடிகர் சரத் குமாருக்கு நெ ரு ங்கிய நண் பராக இருந்த வந்த வர் தான் நடிக ரும், இய க்குனருமா ன கே எஸ் ரவி க்கு மா ர் அவர்கள் . இவர் கள் இருவ ரும் எப் போது சந்தி துக் கொண்டா ர்களோ, அப்போ தி லிருந் து இப்போது வரை இருவரும் நண் பர் களாக இருந்து வரு கி ன்றனர் .இதன் பி ன்ன ர் இரு வரும் இணை ந்து பல திரைப்ப டங்க ளில் பணியா ற்றி வ ந்தனர் . அந்த வகையில் சேரன் பாண்டி யன், நாட் டாமை போன்ற பல்வேறு ப டங்களி ல் இணை ந்து பணி யாற்றி யுள்ளனர் .

தமிழ் சினிமாவில் பக்கா கமர்சியல் இயக்குனர் என பெயர் எடுத்தவர் தான் கேஎஸ் ரவிக்குமார். ஒரு காலகட்டத்தில் கேஎஸ் ரவிக்குமார் படம் என்றாலே தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக படை எடுத்துச் செல்வார்கள். ஏன் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் கேஎஸ் ரவிக்குமாருக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் அவர்களை விட கேஎஸ் ரவிக்குமாருடன் மிகவும் நெருக்கமாக பழகிய நடிகர் வேறு ஒருவர் உள்ளார். அவருடன் இணைந்து கேஎஸ் ரவிக்குமார் கிட்டத்தட்ட 12 படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான். வில்லனாக கலக்கி கொண்டிருந்தவரை பாசிட்டிவ் கதாபாத்திரங்கள் மூலம்

ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக மாற்றியவர் தான் கேஎஸ் ரவிக்குமார். சரத்குமார் முதல் முதலில் பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த சேரன் பாண்டியன் படத்தை இயக்கியவர் கே எஸ் ரவிக்குமார். அதன் பிறகு கேஎஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கேஎஸ் ரவிக்குமாரின் முதல் படமான புரியாத புதிர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, பேண்டு மாஸ்டர், நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சமுத்திரம், பாறை, ஜக்குபாய் போன்ற படங்களில் பணியாற்றினார். லும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் சரத்குமார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களில் ஒரு சில படங்களே

தோல்விப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நே ரத்தில் ப ண உதவி மற்றும் ஏதாவது கஷ்டம் இ ரு ந்தா லும் இருவரும் மாற்றி மாற்றி உதவி செய்து கொண் டு ள்ளனர் . அப்படி ஒருமு றை நடிகர் சரத்கு மாருக்கு உடல் நி லை சரியில் லாத போது நாட் டாமை பட த்தின் க தையை எழுதி இரு ந்தார் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் . ஆனால் அந்த படத்தை சரத் கு மாரை வை த் து மட்டும் தான் எடுப் பேன் என்று குறி க் கோளாக இரு ந்து சரத்குமா ரின் உ டம்பு சரியான பி ன்னர், அவரை வைத்து ப டத்தை எ டுத்து மாபெரு ம் வெற்றி யைக் க ண்டார் . அதேபோல ச ரத்குமாரு க்கு எந்த ஒரு உத வியாக இரு ந் தாலும் மு தல் ஆளா க ஓடி வரு பவர் இய க்குனர் கே எஸ் ரவி க்கு மார் தானாம் . இதை பலமுறை மே டையில் கூறி யிரு க்கிறார் நடிகர் சரத் குமார் அவர்கள் , இந்த த கவல் த ற்போ து இணை ய த்தில் வெளியாகி வை ரலா கி வரு கிறது …

Leave A Reply

Your email address will not be published.