மூன் றாவ து திரும ணத்தி ற்கு தயா ரா ன பிரப ல ரஜி னி பட ந டி கை …!!! ஏற்க ன வே மக ன் இரு க் கும் நி லை யில் நடி கை யின் அதி ரடி முடி வு …!!! வெளி யா ன தக வ லை கண் டு ஷாக் கா ன ரசி க ர் க ள். ..!!!

0

எமி ஜாக்சன் ஓர் ஆங்கில திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்று கூட கூறலாம் . பின்னர் இதை தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.  கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம் ,ஆங்கிலம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.நடிகை எமி ஜாக்சன் திருமணத்துக்கு முன்பே தாய்மை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள் ளார். தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள

அவர், ’’தாய்மையடைந்திருக்கிற இந்த தருணத்தை என் வீட்டு மாடியில் நின்று சத்தமாகச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. இந்த உலகத்தில் எதையும் விட, உன் மீதுதான் தூய்மையான, நேர்மையான காதல் உள்ளது. எங்கள் குழந்தையை பார்க்க, காத்திருக்க முடிய வில்லை” என்று கூறியுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் இந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்த உடன் லண்டனுக்கு சென்று செட்டில் ஆகி விட்டார் நடிகை எமி ஜாக்சன். தற்போது இவர் வெப் தொடர்களில் நடித்து வருகிறார் . மேலும் பாலிவுட் நடிகர் பிரதிக் பாப்பரை காதலித்து வந்த எமிஜாக்சன் அவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து லண்டனை சேர்ந்த

தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்தார் . இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் செய்துகொண்டனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை எமி ஜாக்சன் . இதன் பிறகு அந்த தொழிலதிபரையும் பிரிந்தார். இப்படியொரு நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த, தொலைக்காட்சி நடிகர் ஒருவரை எமிஜாக்சன் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .இதையடுத்து அவர்கள் இருவரும் சுற்றித்திரியும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது . மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் , விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது…

Leave A Reply

Your email address will not be published.