படப் பிடிப் பில் மின ரல் வா ட்டர் இல் லாத தா ல் கோப த்தி ல் கிள ம்பிய பிரசா ந்த் பட நடி கை .. .! ! ! அத ற் காக இப் ப டியா செ ய் வது . .. ?? ? அந் த நடி கை யா ர் தெரி யு மா …??? பு கை ப்ப ட த்தை பா ர் த்து அ ட இ வ ங் களா எ ன்று ஆ ச் சார்ய த்தி ல் ர சி க ர் க ள் …!!!

0

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த் அவர்கள். தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களிலும் நடித்து வந்தார் . அப்படி கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் நந்தகுமார் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜாம்பவான் . இந்த படத்தில் பிரசாந்த், மீரா சோப்ரா ,விஜயகுமார் ,விவேக் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .மீரா சோப்ரா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் நிலா என்று பரவலாக அறியப்படுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையானவர் மீரா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சகோதரி. அவர் தன்னை முன்களப் பணியாளர் போன்று காட்டிக் கொண்டு தடுப்பூசி போட்டதாக பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீரா சோப்ரா விவகாரம் குறித்து தானே முனி சிபால் கார்பரேஷன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மீரா தன்னை முன்களப் பணியாளராக காட்டிக் கொண்ட போலி அடையாள அட்டை ட்விட்டரில் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து மீரா சோப்ரா விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் வலம் வரும் அடையாள அட்டை என்னுடையது அல்ல. என் பெயரை பதிவு செய்ய ஆதார் கார்டு மட்டும் தான் கேட்டார்கள். அது மட்டும் தான் நான் கொடுத்தேன். நம் கையெழுத்தில்லாமல் எந்த அடையாள அட்டையும் செல்லாது. ட்விட்டரில் வலம் வந்த அடையாள அட்டையை நானே முதல் முறையாக பார்க்கிறேன் என கூறியுள்ளார் . மீராவின் சகோதரர்கள் இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் அண்மையில் உயிரிழந்தனர். அவர்களின் மரணத்திற்கு மருத்துவத்துறை உள்கட்டமைப்பு சரியில்லாதது தான் காரணம் என்றார் மீரா சோப்ரா.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை குறித்து இயக்குனரும் நடிகருமான பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறியதாவது , ஜாம்பவான் படத்தின் சூட்டிங் கிராமத்து பகுதியில் நடைபெற்று வந்தது . அப்போது ஒரு பாடல் காட்சி ஒன்றில் பிரசாந்த் மற்றும் மீரா சோப்ரா ஆகிய இருவரும் , தண்ணீர் தொட்டியில் குளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.அதற்கு நடிகை மீரா சோப்ரா ஸ்கின் அலர்ஜி இருப்பதால் தொட்டியில் மினரல் வாட்டர் ஊற்றுங்கள் அப்போது தான் அந்த காட்சியில் நான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம் . ஆனால் அப்போது படப்பிடிப்பு கிராமத்து பகுதியில் நடைபெற்று வந்தது .

இதனால் அங்கு மினரல் வாட்டர் மற்றும் பட்ஜெட் போன்றவை இதற்காக ஒதுக்கப்படவில்லை.இதனால் அந்த தண்ணீரிலேயே நடிக்க சொல்லி படக்குழு கேட்டுள்ளனர் . பின்னர் இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் மீரா சோப்ரா சுவரேறி குதித்து பிளைட் பிடித்து மும்பை சென்று விட்டாராம் . அதன்பிறகு அவரை மும்பையில் சந்தித்து சமாதானப்படுத்தி தான் இந்த பாடலை எடுத்து முடித்ததாக கூறியிருந்தார் . மேலும் முன்னணி நடிகைகள் கூட இயக்குனரின் பேச்சை கேட்கும் நிலையில், புதுமுக நடிகைகள் அறிமுகமான சில படங்களிலேயே ஓவராக பந்தா காட்டுகிறார்கள் என்று கூறியிருந்தார் தியாகராஜன் அவர்கள்…

Leave A Reply

Your email address will not be published.