சிவா ம ன சு ல ச க் தி ப ட ஹீ ரோ யி ன் அ னு யா வா இ து . .. ? ? ? அ டே ங் க ப் பா . . . ! இ ப்போ து ஆ ளே அ டை யா ளம் தெ ரி யாத அ ள வு க் கு மா றி ட் ட ங் க ளே . . . !! ! பு கை ப் ப டத் தை பா ர் த் து ஷா க் கா ன ர சி க ர் கள் . .. ! ! !

0

ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் அனுயா. சிவா மனசுல சக்தி என்ற திரை ப்படத் தின் மூலம் தமிழ் தி ரையு லகிற்கு அறி முகமா னவர் நடிகை அனுயா பாகவத் .இப்படம் இயக்குநர் ராஜேஷ் இய க்கத் தில் 2009ஆம் ஆ ண்டு நடிகர் ஜீவாவின் நடிப்பில் வெளி வந்தது. இப்படம் ஜீவா,அனுயா , சந்தானம், ஊர்வசி, சத்யன் ,ஆர்யா போன்ற பலரின் நடிப்பில் கா மெடி படமாக வெளி வந்து வெ ற்றி அடைந்தது.அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இளைஞர்களை அதிகமாக கவர்ந்தது. மேலும் அந்த படத்தில் சந்தானம் – ஜீவா காம்பினேஷன் காமெடி அதிகம் ஒர்கவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘நண்பன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஆளே அடையாளம் தெரியாமல் மாறி வெளியிட்டுள்ள செல்பி வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது . எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்த ’சிவா மனசுல சக்தி’ என்ற தி ரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுயா. அதன்பிறகு ’மதுரை சம்பவம்’ ’நகரம்’ ’நஞ்சுபுரம்’ ’நண்பன்’ ‘நான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அனுயா சமீபத்தில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் ’சிவா மனசுல சக்தி’ படத்தில் நாங்கள் ரசித்த அனுயாவா இவர்? என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று முதல் நபராக நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார் என்பதும் அதற்குப் பின்னர் அவர் அளித்த பேட்டியில் தனக்கு தமிழ் சரியாக பேச வராததால் அந்த நிகழ்ச்சியில் தன்னால் நீடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுயா இந்த படத்திற்கு பிறகு நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன் பிறகு பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதற்கு பிறகு அவர் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது அவர் சற்று குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்க..

 

 

View this post on Instagram

 

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat)

Leave A Reply

Your email address will not be published.