ச ற்று மு ன் த ற் கொ லைக் கு மு ய ன் ற ர ஜினி ப ட நடி கை … ! ! ! அ ட பா வ மே இ ந் த பி ர ப ல ந டி கை யா … ?? ? அ வ ங்க ளு க் கு அப் ப டி எ ன் ன தா ன் ஆ ச்சு … ? ?? அ ந் த கொடு மை யை கொ ஞ் ச ம் நிங் க ளே பா ரு ங்க ளே . .. ! ! !

0

அல்போன்சா இந்திய நடிகையும், நடன மங்கையும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படங்கள் பலவற்றில் குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய பஞ்சதந்திரம் 2002 மற்றும் காதல் சடுகுடு 2003 ஆகியவற்றில் துணை நடிகையாக நடித்துள்ளார். அழகான முகத்தோற்றம், எடுப்பான உடல்வாகு, கொஞ்சம் திறமை இருந்தால் போதும். எந்தத் துறையானாலும் பெண்கள் சாதித்து விடுகின்றனர். இந்த பேறு பலருக்கும் வாய்த்துள்ளது. அவர்களில் ஒருசிலர் விதிவிலக்காக உள்ளனர். அவர்களில் ஒருவரைத் தான் இங்கு பார்க்க உள்ளோம். 90களில் இவர் ஒரு முன்னணி ஐட்டம் டான்சர். 1995ல் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாட்ஷா படத்தில் ரா ரா ரா ராமையா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போடுவார். அதிலிருந்து பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். கமலின் பஞ்ச தந்திரம் படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்திருந்தார். சேரன் சோழன் பாண்டியன், தாயின் மணிக்கொடி, சிவன், பெரிய மனுஷன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தில், பத்ரி, காதல் சடுகுடு ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் வினோத்துடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பல ஆண்டுகள் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர். கவசம் என்ற படத்தில் வினோத் நடித்து வந்தார். பணப்பிரச்சனையால் இந்தப்படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் மனமுடைந்து அவர் 2012ல் தற்கொலை செய்து கொண்டார். இவரது பிரிவு தாங்காத அல்போன்சா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தொடர்ந்து எந்த வேலையும் செய்யாமல் இருந்தார். 2015ல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் மயிரிழையில் தப்பினார். அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. அவரது 8 வயது மகளுடன் தற்போது வசித்து வருகிறாராம்.

90களில் அல்போன்சா கவர்ச்சி கன்னியாகத் திகழ்ந்தார். பல படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து கலக்குவார். 1995ல் வெளியான சரத்குமார் நடித்த நாடோடி மன்னன் படத்தில் தில்ரூபா கேரக்டரில் நடித்துள்ளார். இரவு பாடகன், அழகர்சாமி, புதையல், தில், ரட்சகன்ஆகிய படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இவர் நடிகையாகவும், நடன மங்கையாகவும் திகழ்ந்தார். இவருடைய இளைய சகோதரர் ஒரு நடன பயிற்சியாளர். நசீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா விருது வழங்கும் விழா மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இவரது ஆட்டம் தவறாமல் இடம்பெறும்.

Leave A Reply

Your email address will not be published.