பிரப ல இயக் குன ர் சொ ன்ன கதை யை கே ட்டு தூங் கிய வி ஜய் சேது பதி .. . ! !! பின் னர் வெளி யா கி சூப்ப ர் ஹி ட் ஆனா திரை ப்ப டம் . .. ! ! ! அது வும் எந் த இ யக் குன ர் தெரி யு மா . .. ?? ? வெளி யா ன சுவா ரி சிய தக வ லை க ண் டு ஷாக் கா ன ர சி க ர்க ள் .. . !!!

0

தற்போது தமிழ் சினிமா உலகில் இருக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் . சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . காதல் மற்றும் காமெடி கலந்து உருவான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று கூட சொல்லலாம் .விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பிளாக்பஸ்டராகிவிட்டதாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியது பற்றி பேசப்படுகிறது. 28ம் தேதி கேட்டதை கொடுத்துட்டார் ஏழுமலையான்: விக்னேஷ் சிவன் ஹேப்பி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக நடித்த படம் நானும் ரௌடி தான். அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

நானும் ரௌடி தான் கதையை விக்னேஷ் சிவன் கூறியபோது நான் தூங்கிவிட்டேன் என பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். முதல் முறை கதை சொன்னபோது அதில் சுவாரஸ்யமே இல்லையாம். அதன் பிறகே கதையில் திருத்தம் செய்து விஜய் சேதுபதியை இம்பிரஸ் செய்தாராம் விக்னேஷ் சிவன். ண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் விஜய் சேதுபதி தூங்கியதை கேட்டதும் நம்ம குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் குமார் கதை பிடிக்காமல் தூங்கியது பலருக்கம் நினைவுக்கு வந்துவிட்டது.

இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார் . இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா, சமந்தா, பிரபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த திரைப்படம் வெளியாகி நன்றாக ஓடி வருகிறது . இதுவரை உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் விஜய் சேதுபதியும் ஏற்கனவே நானும் ரவுடி தான் என்ற சூப்பர் ஹிட் படத்தில் பணிபுரிந்த இருந்தனர். இரண்டாவது முறையாக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால்,

மிகவும் சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம் விஜய் சேதுபதி. இந்நிலையில் நானும் ரவுடி தான் படம் குறித்த ஒரு சுவாரசிய தகவலை கூறியிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி . அந்த வகையில் நானும் ரவுடி தான் படத்தின் கதையை முதன் முறையாக விக்னேஷ் சிவன் கூறும் போது தூங்கிவிட்டாராம் விஜய்சேதுபதி .அந்த அளவிற்கு அந்த கதையில் ஒன்றுமே இல்லையாம் . இவ்வளவு ஏன் கிளைமாக்ஸ் கூட முடிக்கப்படாமல் இருந்ததாம். இதன்பிறகு கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து நானும் ரவுடிதான் என்ற பெயரில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்று கூறியிருந்தார் விஜய் சேதுபதி…

Leave A Reply

Your email address will not be published.