தி டீ ரெ ன ம ரு த் து வம னை யி ல் சே ர் க் க ப்ப ட் ட பி க் பா ஸ் ஜூ லி . . .! ! ! அ வ ரு க் கு எ ன் ன ஆ ன து எ ன்று உ ங் க ளு க் கு தெ ரி யு மா . . .? ? ? ம ரு த் து வ ம னை யி ல் இ ரு ந் து வெ ளி யா ன த க வ லை க ண்டு அ தி ர் ச் சி ய டை ந் த ரசி க ர் க ள் .. . ! !!

0

பிக் பாஸ் ஷோ மூலமாக புகழ் பெற்றவர் ஜூலி. அவர் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் தனது பெயரை அதிகம் டேமேஜ் செய்து கொண்டார். அதனால் அவரை அதிகம் அளவு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் அந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் ஷோ மூலமாக சற்று மாறி இருக்கிறது.மாடர்ன் உடையில் பார்த்தா தானே ரசிகர்கள் என்னை கலாய்க்கிறாங்க.. இனி புடவையில் கலக்கிறேன் பாருங்க என கும்முனு புடவையில் குத்தாட்டம் போட்ட ஜூலியின் லேட்டஸ்ட் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பெரும் வைரலாக பரவி வருகிறது. மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் சிம்மாசனத்திலிருந்தாளும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டோட்டலாக இவருடைய இமேஜை கெடுத்து விட்டது . அதற்கு முன்பு அவரை வாழ்த்திய அதே ரசிகர்கள் தான் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரை திட்டி தீர்த்து வருகின்றனர் .அதனால் ரொம்பவே அப்சட்டாகயிருந்த ஜூலி தற்போது பிக்பாஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய மனதிலிருந்த கவலைகளை கண்ணீரோடு வெளியே கூறியிருந்தார் .

 கொண்டிருந்த ஜூலி பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரே ஒரு வார்த்தையால் ரசிகர்களின் மனதில் இருந்து தூக்கி வீச பட்டிருந்தாலும் எவ்வளவு நாளைக்குதான் அதையே சொல்லிக் கொண்டு இருப்பீர்கள் அவ்வளவு பெரிய தப்பு ஒன்னும் நான் செய்துவிடவில்லை கொலை குற்றஙகள் செய்தவர்கள் எல்லாம் தைரியமாக நெஞ்சை நிமிர்த்து கொண்டிருக்கும்போது தெரியாமல் நான் செய்த ஒரு செயலும் இவ்வளவு வன்மத்தோடு ரசிகர்களுக்கு என் மீது ஏற்படுத்தி இருக்கிறது . அது எவ்வளவு பெரிய வேதனை என அதை அனுபவிப்பவர்கள் மட்டும்தான் தெரியும் என தன்னுடைய கஷ்டங்களை கூறியிருக்கிறார். அதுவுமில்லாமல் இவர் அந்த வீடியோவில் மெரினா கடற்கரையில்

என்னை தூக்கி வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் தான் தற்போது எனது முகத்தில் காரித் துப்பி வருகின்றனர். .நான் ஒரு போட்டோவை போட்டால் கூட எனக்கு லைக் போடாமல் என்னை திட்டி தீர்க்கின்றனர் . ஆனால் அதையெல்லாம் நான் கண்டு கொள்ளவே மாட்டேன். முகம் தெரியாத உங்களது பேச்சை எனது மனதில் ஏற்றி என்னுடைய வளர்ச்சியை நான் கெடுத்துக்கொள்ள மாட்டேன். அதனால் என்னை திட்டுவதை நிறுத்திவிட்டு உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழி செய்யுங்கள். எவ்வளோ பெரிய தப்பு செய்தவர்கள் எல்லாம் தைரியமாக இருக்கும் போது தெரியாமல் நான் செய்த ஒரு செயலுக்கு வருடக்கணக்கில்

இந்த வெறுப்பு காட்டினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என கூறியிருக்கிறார். என்னதான் நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வந்தாலும் இவர் தனது திறமையை நாளுக்குநாள் அதிகரித்து மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுவும் போதாதென்று தற்போது விஜய் டிவியில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .அதில் தன்னுடைய கலக்கலான ஆட்டத்தை வெளிக்காட்டி இருக்கிறார். நான் கேமராவுக்கு மட்டும் நடிப்பவர் அல்ல. இப்படி இவர் பேசி இருந்தாலும்  தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார் . அதில் புடவை கட்டிக்கொண்டு இடுப்பை வெடுக்கு வெடுக்கு

என ஆட்டியபடி குத்தாட்டம் போட்டிருக்கிறார் . இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட் களால் இன்ஸ்டாகிராமில் தெறிக்க விட்டு வருகின்றனர். இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வலம் வருகிறது. இந்நிலையில் தற்போது ஜூலி தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் ஷாக ஆன நிலையில் அவர் கண்ணில் லேசர் சிகிச்சை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதனால் இனி கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.