நிச்ச ய தார்த் தம் முடிந் தும் நி ன்று போ ன அஜி த் தின் மச் சா னி ன் திரு மண ம் . ..! ! ! அஜி த் எவ்வ ள வோ சமா தான ம் பேசி யும் ப யனி ல்லை . ..! ! ! இத ற்கு என் ன கார ண ம் தெ ரி யுமா .. .? ?? வெ ளி யா ன அ தி ர் ச்சி தக வல் உ ள் ளே . ..! !!

0

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித் அவர்கள். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய உழைப்பால் இந்த இடத்தை பிடித்துள்ளார் அஜித் . மேலும் நடிகர் அஜித் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . நடிகை ஷாலினிக்கு ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதரர் இருக்கிறார் .நடிகை ஷாலினிக்கு ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதரர் இருக்கிறார் . இவரை மக்களிடையே பெரிதும் பிரபலமாக்கியது திரௌபதி என்ற திரைப்படம் தான். கடைசியாக இவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே பிரபல பாடலாசிரியரின் மகளுடன் ரிச்சர்டிற்கு நட்பானது. நடிகை ஷாலினிக்கு ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதரர் இருக்கிறார் . இவரை மக்களிடையே பெரிதும் பிரபலமாக்கியது திரௌபதி என்ற திரைப்படம் தான். கடைசியாக இவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே பிரபல பாடலாசிரியரின் மகளுடன் ரிச்சர்டிற்கு நட்பானது. இவர் அஞ்சலி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இதன் பிறகு கிரிவலம் ,பெண் சிங்கம், நினைத்தது யாரோ போன்ற பல படங்களில் நடித்து வந்தாலும், இவரை மக்களிடையே பெரிதும் பிரபலமாக்கியது திரௌபதி என்ற திரைப்படம் தான். கடைசியாக இவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே பிரபல பாடலாசிரியரின் மகளுடன் ரிச்சர்டிற்கு நட்பானது . இதன் பிறகு இவர்களின் நட்பு காதலாக மாறியது.

இதையடுத்து 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நிச்சயதார்த்தத்தை நடிகர் அஜித் அவர்கள் முன் நின்று நடத்தி வைத்தார் . பின்னர் நிச்சயதார்த்தம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே அந்த பெண்ணுக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டுள்ளது. இவர்களின் பிரிவை சேர்த்து வைக்க அஜித் எவ்வளவோ சமாதானம் பேசி உள்ளார். ஆனால் அதில் எந்த ஒரு பயனும் இல்லாமல் போய்விட்டது . இதனால் இவர்களுடைய கல்யாண ஏற்பாடுகள் நிச்சயதார்த்ததோடு முடிவடைந்தது. இதன் பிறகு நடிகர் ரிச்சர்ட் திருமணம் செய்து கொள்ளவில்லையாம் . இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது…

Leave A Reply

Your email address will not be published.