எ ந் த நடி கரு ம் செய் யாத ஒன் றை அப் போ தே கரு ணா ஸுக் காக செ ய்த சூ ர்யா …!!! க ண் கலங் கி பேசி ய கரு ணா ஸ் …!!! அப் படி என் ன செ ய் தார் தெரி யுமா …??? வெ ளி யான உ ண் மை தக வலை கண்டு ஷாக்கான ரசிகர்கள் …!!!

0

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கருணாஸ் அவர்கள். இவர் நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் .கருணாஸ் பெப்ரவரி 21, 1970 தமிழ்த் திரைப்பட நடிகரும், இவர் “முக்குலத்தோர் புலிப்படை” என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார் மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் கருணாஸ்.

இந்த படத்தில் இவரின் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானது என்று கூட சொல்லலாம் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பேசாத கண்ணும் பேசுமே ,பாபா, வில்லன் ,காதல் அழிவதில்லை ,ஏப்ரல் மாதத்தில் போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார் நடிகர் கருணாஸ். இப்படி தொடர்ந்து நடித்து வந்த கருணாஸ் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக திண்டுக்கல் சாரதி, ரகளபுரம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . இதையடுத்து பட விழா ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் சூர்யா குறித்த ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் .

அந்த வகையில் சூர்யாவுடன் நந்தா படத்தில் , கருணாஸ் நடித்திருந்தார் . அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கருணாஸின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். அப்போது கருணாஸ் படப்பிடிப்பில் இருந்த போது குழந்தை பிறக்க நேரிட்டது. அப்போது தன்னுடைய மனைவியை காண முடியாமல் தவித்த கருணாஸுக்காக ராமேஸ்வரம் கோவிலில், மண்டியிட்டு கடவுளின் முன்பு தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என்று கருணாஸுக்காக சூர்யா வேண்டிக் கொண்டதை அந்த பட விழாவில் கண்கலங்கி கூறியிருந்தார் நடிகர் கருணாஸ் அவர்கள் .இப்படி வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்…

Leave A Reply

Your email address will not be published.