சிவ கார் த்தி கே யன் எ ன க்கு மரி யா தை கொ டுக் கவி ல் லை …! !! வருத் தத் தில் ம னோ பா லா போ ட்ட பதி வு …!!! வெளி யா ன த கவ லை கண் டு ஷாக் கா ன ரசி க ர் கள் …!!!

0

மனோ பா லா ஓர் தமிழ் தி ரைப்ப ட இயக் கு னர் மற்றும் கா மெ டி நடி கர் ஆவா ர். இவர் த ன் னு டைய ஆர ம்ப கால கட்ட ங் களில் பா ரதிரா ஜா விடம் து ணை இய க்கு னராக பணி யா ற்றி வ ந்தார் . அந்த வகை யில் பா ரதி ராஜா இய க்கத் தில் வெளியான புதிய வா ர்ப்புகள் என்ற படத்தி ல் துணை இயக் குன ராக பணியா ற்றி னார் நடிகர் மனோ பாலா . இதன் பிறகு ஒரு சில படங் களி ல் சிறு சி று கதாபாத் திரங் களில் ந டித்து வந்த ம னோ பாலா . பின் னர் இயக் குனர் அவதா ரம் எடுத் தார் . அந்த வ கை யில் கார்த் திக் மற்றும் சுகா சினி நடி ப்பில் வெ ளி யான ஆகாய க ங்கை என்ற படத் தின் மூ லம் இயக்குனராக அறிமு கமா னார்.சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி, சூரி, மனோ பாலா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில், நடைபெற்றது . அதில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் பேசிய சமுத்ரகனி ” என்னை பார்ப்பது போல தான் சிவகார்த்திகேயனை பார்க்கிறேன். ஒவ்வொரு முறை சிவாவை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கு. நான் பட்ட வலிகள், நான் கடந்து வந்த பாதை இதை அவன் எவ்வளவு பட்டிருப்பார் எந்தெந்த பக்கத்தில் வாங்கியிருப்பான் அப்படின்னு.. சிவா டான் படம் மிகப்பெரிய வெற்றியடையும். நம் தேசம் மட்டுமல்ல, இந்திய தேசத்திலேயே தவிர்க்க முடியாத நடிகனாக வந்து நிப்ப. இறைவனை பிராத்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இ தன்பிறகு பல வெ ற்றித் தி ரைப்பட ங்களை இயக்கி வந்தார் நடிகர் ம னோபாலா . பின் னர் ஒரு கட் டத் தில் இயக் குவ தை விட்டுவிட்டு , மு ழுநேர ந கைச்சுவை நடிகராக வல ம் வந் தார் . அதுமட் டுமில்லா மல் இவ ர் சதுர ங்க வேட் டை,, பாம்பு ச ட்டை போ ன்ற பல்வே று திரை ப்பட ங்களை தயாரி த்து இருக்கி றார் என்பது குறிப்பிட த் தக்கது. இவர் இது வரை 1 00க்கும் மேற்பட்ட திரைப் படங் களில் நடித்திரு க்கி றார் . இந்நி லை யில் சி வகார் த்திகே யன், தன க்கு மரி யாதை கொடு க்க வில் லை இன் று இணை யத்தில் பர பரப் பை ஏற்ப டுத்தி யுள்ளா ர் நடிகர் ம னோபா லா. அந்த வ கையி ல் சிவகா ர்த்தி கேயன் தற்போது டான் என்ற தி ரைப்ப டத்தில் நடித்து மு டித்துள் ளார் .

 

இந்த திரைப்ப டத்தில் சிவகா ர்த்தி கேயனுடன் இணை ந்து பிரி யங்கா மோகன், எஸ் ஜே சூர் யா போ ன்ற பல பி ரபலங்கள் நடித்துள் ளனர் . இந்த ப டத்தில் மனோ பாலாவு ம் நடித்திரு க்கிறா ர். இதையடு த்து இந்த படத்தி ன் டிரைலர் இன்று வெளி யாக உள்ள நிலை யில் , இந்த த கவலை படக்கு ழுவின ரை டேக் செய்து சமூக வ லைத்த ளத் தில் டுவி ட் செய் திருந் தார் சிவ கார் த்தி கேயன் . அதில் சிவகா ர்த்திகேய ன் மனோ பாலா வின் பெ யரை மட்டும் மிஸ் செ ய்துள்ளார் . இ தை பார் த்த மனோ பாலா அந்த ப திவை ஷேர் செய்து எங்க ப் பா எ ன் பேரு.? என்ற வ ருத் தத்தில் கேட்டி ருக்கி றார் . இந்த தகவ ல் தற்போது இ ணைய த்தி ல் தீயாய் பரவி வருகி றது…

Leave A Reply

Your email address will not be published.