நடிக ர் சூ ர் யா வி ன் மு ழு சொ த் து ம தி ப் பு எ வ்வ ள வு தெ ரி யு மா . . . ? ?? அ டே ங் கப் பா . . ! எ ன் னது , இ வ ரு க் கு இ த்த னை கோ டி யா . . . ! !! இ தை கே ட்டு வா யை பி ள ந் த ர சிகர் க ள் . . . ! ! !

0

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.சூர்யா சூலை 23, 1975 என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் , நந்தா , காக்க காக்க , பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம் , ஏழாம் அறிவு , 24 போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார் . இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது 2012-13 சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.அகரம் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ படத்தில் நடித்து வருகிறார். இதன்பின், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்காக சமீபத்தில் தனி பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டார். முழு சொத்து மதிப்பு இந்நிலையில், நடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 250 கோடி வரை இருக்கும் என தெரிவிக்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால் பெரிதும் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.

 

Leave A Reply

Your email address will not be published.