திரு ம ண மா கி இர ண் டே ஆ ண் டுக ளில் இ ற ந் து போ ன பி ர பல ந டி கை யி ன் கண வர் . .. ! ! ! அப் போ து நான் கு மா த கர் ப்பி ணியா க இரு ந்த நடி கை . ..! ! ! வெ ளி யான த க வ லை கண் டு அ தி ர்ச் சி யான ரசி க ர் கள் …!!!
மேக்னா ராஜ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் .சிரஞ்சீவியின் மறைவிற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நடிகை மேக்னா ராஜ்.. 3 மாதங்கள் முன் கன்னட திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான வலம் வந்தவர்கள், நடிகை மேக்னா ராஜ் – நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. இவர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், எதிர்பார்த்த விதமாக கடந்த 2020ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அப்போது கர்ப்பிணியாக இருந்த, நடிகை மேக்னா ராஜ், அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பிறகு, திரைவாழ்க்கையில் ஈடுபடாமல் இருந்த நடிகை மேக்னா ராஜ் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் உருவாகி வரும் படத்தில் நடிகை மேக்னா ராஜ் நடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதன்பிறகு உயர்திரு 420 , நந்தா நந்திதா போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது . குறிப்பாக அதிகம் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மேக்னா ராஜ் . இதனிடையே பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா என்பவரை காதலித்து வந்துள்ளார் . இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த நடிகரை திருமணம் செய்து கொண்டார் நடிகை மேக்னா ராஜ். மேலும் இவரின் கணவரான சிரஞ்சீவி சர்ஜா பிரபல கன்னட பட நடிகராவார் . இவர் கிட்டத்தட்ட 25 படங்கள் நடித்து இருக்கிறார் .
இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் , திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகர் சிரஞ்சீவி . பின்னர் சிகிச்சை பயனின்றி இறந்துவிட்டார் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா . அப்போது நடிகை மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சிரஞ்சீவி சர்ஜா பிரபல தமிழ் நடிகரான , நடிகர் அர்ஜுன் நெருங்கிய உறவினர் ஆவார். பின்னர் அவர் இறந்து ஒரு சில மாதங்களிலேயே மேக்னா ராஜூக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது . இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…