பண த்தி ற் காக இப் படி யெல் லா ம் கூட செய் வார் க ளா . ..? ? ? கே வலமா ன வே லை யை செ ய் யும் விஜ ய் சே து பதி ப ட ந டி கை . ..!! ! வெ ளி யா ன தக வ லை க ண் டு தி ட் டி த்தீ ர்க் கு ம் ர சி க ர்க ள் .. .! !!

0

தமிழில் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. ஆனால் இவரை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது என்றால், அது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் எனலாம். ரெஜினா கசான்ட்ரா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார் . இவர் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார் . இதன்பிறகு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பெரிதும் பிரபலமானார் நடிகை ரெஜினா . இதனைத்தொடர்ந்து நிர்ணயம் ,ராஜதந்திரம், மாநகரம் ,இந்தப் படங்களைத் தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் விரைவில் ‘பார்ட்டி’ திரைப்படம் வெளியாக உள்ளது. சிம்புதேவன் இயக்கும் ‘கசட தபர’ படத்தில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டும் அல்லது, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

அதே போல் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு பட திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகிறது.  இந்த ரகசிய நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், தன் கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு திருமண வாழ்வை ரெஜினா துவங்க உள்ளதாகவும் ஒரு கூறப்பட்டது. போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் . மேலும் சமீபத்தில் கூட விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முகில் என்ற திரைப்படத்தில் அவரின் மனைவியாக நடித்திருந்தார் . இதையடுத்து தற்போது சூர்ப்பனகை , பார்டர் போன்ற தமிழ் படங்களிலும்

, இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ரெஜினா . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரெஜினா அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.  இதனாலேயே இவரை மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பின் தொடர்கிறார்கள்.அது மட்டுமில்லாமல் ஒரு சில நடிகைகள், படத்தில் சம்பாதிப்பதை காட்டிலும் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் மூலமாகவே அதிகம் சம்பாதித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை ரெஜினா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மதுபான விளம்பரத்தில் நடித்துள்ளார் .

இதை பார்த்த ரசிகர்கள் காசு கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பீர்களா.? என்று திட்டித் தீர்த்து வருகின்றனர் . ஏற்கனவே காஜல் அ கர்வால் ,ஹன்சிகா, பூஜா ஹெட்கே போன்ற நடிகைகள் மதுபான விளம்பரத்தில் நடித்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன ர் .தற்போது அவர்களைத் தொடர்ந்து உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுபான விளம்பரத்தில் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை ரெஜினா…

Leave A Reply

Your email address will not be published.