மெட்ரா ஸ் ப ட த் தில் ந டி த் த ந டி கை யா இ வ ங்க . . .! ! ! உ டல் எடை கூ டி ஆ ளே அ டையா ள ம் தெ ரி யாம ல் எப் ப டி கு ண் டா க மாறி வி ட் டார் எ ன்று நி ங் களே பா ரு ங் க ளே . . . ! ! !

0

காத்ரீன் திரீசா ஒரு திரைப்பட நடிகை. இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ். கேதரின் தெரசா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2010-ம் ஆண்டு ஷங்கர் ஐ.பி.எஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், பின்னர் அதே ஆண்டு தி திரில்லர் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்துள்ள இவர், 2014-ம் ஆண்டு ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள்  அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில் கதகளி, கணிதன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியா திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டுள்ள இவர், அரப் நாடுகளான துபாயில் பிறந்து வளர்த்துள்ளார்.

தனது பள்ளி கல்வியினை துபையில் பயின்றுள்ள இவர், மேல் படிப்பிற்காக பெங்களூரில் வந்தடைந்துள்ளார். பெங்களூரில் தனது பொழுதுபோக்கு நேரங்களில் மாடலிங் சென்றுள்ள இவர், அங்கு கிடைத்த அறிமுக வாயிலாக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. மேலும், தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, உடல் எடை கூடி குண்டமாக மாறியுள்ளார் . நடிகை கேத்ரின் தெரசா.தமிழ் சினிமாவில் நடிகை கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் டயலாக்கை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்,

எ ன்னும் டயலாக்கை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். இதனிடையே தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இப்போது இவர் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர் . இந்நிலையில் தற்போது நடிகை கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது பின்னழகு வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட யோகா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலாவி வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.