ப ல வ ரு டப் பிரச் சனை க்கு பி ற கு ந ய ன்தா ரா வு டன் இ ணை யும் பிர பு தே வா.. .! !! அ துவு ம் இப் ப டி யொ ரு பட த் தி லாயா …??? இ ணை யத் தை க லக் கு ம் வை ர ல் தக வ லை பா ர் த்து ஆ ச்சி ரி ய த்தி ல் ர சி கர் கள் …!!!

0

பிரபுதேவா ஒரு இந்திய திரைப்பட நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ஆவார் . இவர் தன்னுடைய நடன திறமைக்காக இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று மக்களால் அழைக்கப்பட்டார் .இவரன் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

உதவி நடன இயக்குனர் தயாபரன் ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து வந்த பிரபுதேவா பின்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பின்னர் இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார் பிரபுதேவா .மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.சென்னையில் பிறந்த பிரபுதேவா ராம்லாத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்,

ஆனால் மூத்த ஆண் குழந்தை 2008 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக இறந்தது. பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார். அத்துடன், ராம்லாத் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார். ராம்லாத்திற்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் பல குரல் கொடுத்தன. 2012 ஆம் ஆண்டில் நயன்தாரா தாம் பிரபுதேவாவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விட்டதாக அறிவித்தார். பிரபுதேவா பின்னர் மும்பைக்குக் குடிபெயர்ந்து, பின்னர் சென்னையில் தங்கி பல படங்களில் நடித்துவருகிறார்.

குறிப்பாக இவரின் நடனத்திற்காகவே மக்களிடையே பெரிதும் அறியப்பட்டார் என்று கூட கூறலாம்.  இதனிடையே ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா . திருமணமான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் . இதன்பிறகு நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார் பிரபுதேவா. பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களும் பிரிந்துவிட்டனர். இதன்பிறகு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் . இப்படி ஒரு நிலையில் நயன்தாராவும் பிரபுதேவாவும் ஒரே படத்தில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

அந்த வகையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் மோகன் ராஜா . காட்பாதர் என்ற தலைப்பை கொண்ட இந்த படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடன இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளாராம் பிரபுதேவா . இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்ற உள்ளாராம் பிரபுதேவா . இதன் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபுதேவாவும் , நயன்தாராவும் ஒரே படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave A Reply

Your email address will not be published.