சற் றுமு ன் கா ர் வி ப த் தி ல் மாட் டி க் கொ ண் ட பி ர ப ல வி ஷா ல் ப ட ந டி கை . . . ! !! கோ வி லு க் கு செ ல் லு ம் போது ஏ ற்ப ட் ட வி ப ரீ த ம் . . ! ! த ற் போ து அ ந்த ந டி கை யி ன் நிலை மை எ ன் ன தெ ரி யு மா. .. ? ? ? வெ ளி யா ன த க வ லை க ண்டு ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கோவிலுக்கு காரில் சென்றிருக்கிறார். அப்பொழுது பிரேக் வேலை செய்யாமல் கார் விபத்துக்குள்ளானது. இதில் தனுஸ்ரீ தத்தா காயம் அடைந்தார். இது குறித்து தன் புகைப்படங்களுடன் தனுஸ்ரீ சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்து…பிரேக் வேலை செய்யவில்லை. சில தையல்களுடன் தப்பித்துக் கொண்டேன். என் நம்பிக்கை கண்மூடித்தனமானது இல்லை. எலும்பு முறிவு இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்தேன். அதனால் எலும்பு முறிவு இல்லை. இரண்டாவது மாடியில் இருந்தவர்களுக்கு கூட விபத்து சப்தம் கேட்டிருக்கிறது. ஆனால் எலும்பு முறியவில்லை. எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவள் தான். நான் தற்போது நலமாக இருக்கிறேன். என் காலில் இருக்கும் அதிகமான கொழுப்பால் எலும்பு முறியவில்லை. குண்டாக இருப்பதாலும் நன்மை இருக்கத் தான் செய்கிறது என தெரிவித்துள்ளார். முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்தார் தனுஸ்ரீ தத்தா.

அதன் பிறகே இந்தியாவில் மீ டு இயக்கம் வேகம் எடுத்தது. விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை படம் மூலம் கோலிவுட் பக்கமும் வந்தவர் தனுஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலுக்குச் செல்லும் வழியில் பிரேக் பிடிக்காமல், கார் விபத்துக்குள்ளானதில் பிரபல நடிகை படுகாயமடைந்தார். தமிழில் விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நாயகியாக நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், பிரபல நடிகர் நானா படேகர் மீது மீடு புகார் கூறியிருந்தார். இது சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கு மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் மத்திய பிரதேச மாநிலம் மஹாகாளேஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது

கார் பிரேக் பிடிக்காததால் விபத்தில் சிக்கியுள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். கோயிலில் நிற்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், கடைசி புகைப்படத்தில் காலில் பலத்த காயத்துடன் நிற்கிறார். ‘இன்று சாகச நாளாகிவிட்டது. ஆனாலும் கடைசியில் மஹாகாள் தரிசனம் கிடைத்தது. கோயிலுக்கு வரும் வழியில், காரில் பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்துவிட்டது. காலில் காயம். சில தையல்களுடன் தப்பித்துவிட்டேன். ஜெய்ஸ்ரீ மஹாகாள்!’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.