சுந் த ரி சீ ரி ய ல் ந டி கை கே ப் ரி ய லா வா இ வ ங் க . . . ? ? ? அ டே ங் க ப் பா . . . ! ஆ ளே அ டையா ள ம் தெ ரி யா ம ல் தி டீ ரெ ன இப் ப டி ஆ கி வி ட் டா ரே . .. ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா யை பி ள ந் த ர சி க ர்க ள் . . . ! ! !

0

சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் சுந்தரி. கிராமத்து பின்னணி கொண்ட இந்த தொடரில் கேப்ரியல, ஜிஷ்னு மேனன், ஸ்ரீகோபிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேபிரியலா. இவர் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் விஜய் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சுந்தரி நிகழ்ச்சி மூலம் பலருடைய மனதில் இடம்பிடித்துள்ளார் கேபிரியலா.மக்களிடையே இவருக்கு கிடைத்த ஆதரவை கொண்டு சன் டிவியின் பிரபல சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். சின்னத்திரையில் சில நடிகர், நடிகைகள் விரைவில் பிரபலமாகி விடுவார்கள். ஆனால், சிலருக்கு பிரபலமாக அதிக காலம் எடுத்து கொள்ளும். இன்றைய சினி உலகில் டிக்-டாக்,  டப்ஸ்மேஷ் போன்ற ஷார்ட் வீடியோ செயலிகளில் பிரபலமாகிய சிலருக்கு நல்ல எதிர்காலம் உருவாகி வருகிறது. இவர்கள் தங்களின் சிறப்பான நடிப்பின் மூலம் ஏற்கனவே மக்களின் மனதை கவர்ந்து இருந்தனர். அந்த வகையில் சில பிரபலங்கள் தற்போது சின்னத்திரையில் கால் பதித்து மக்களின் ஆதரவை பெற்று வருகின்றனர்.

இதில் சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சுந்தரி சீரியலின் கதாநாயகியான கேபிரில்லாவும் அடங்குவார். இவர் நடித்து வரும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களின் நேரடி ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகியாக நடித்து வரும் கேபிரியலா டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். இதன் மூலமும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதே போன்று இன்ஸ்டாகிராமில் சிறந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இவர் அவ்வப்போது பதிவேற்றி வருவார்.

மக்களிடையே இவருக்கு கிடைத்த ஆதரவை கொண்டு சன் டிவியின் பிரபல சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். அதன்படி சுந்தரி சீரியல் மூலம் பலருடைய மனதில் இடம்பிடித்துள்ளார் கேப்ரில்லா. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை கேப்ரில்லாவா இவர்? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தில் பச்சை நிற புடவையில் முழு கை வைத்து தைக்கப்பட்ட பிளவுஸ் ஒன்றை அணிந்துள்ளார். அழகிய பெண் பாவையை போல இந்த புகைப்படத்தில் உள்ளார்.

பலர் இது குறித்து தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் சிலவற்றில் வெஸ்டர்ன்டிரஸ் அணிந்துள்ளார். அவை அனைத்திலுமே சிறப்பாக தோற்றம் தருகிறார். மேலும் இந்த புடைப்படங்கள் அனைத்திலும் கேப்ரில்லாவின் புன்னகை அழகாக உள்ளது. இதில் பொங்கல் பானைகளுடன் அமர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மிக அட்டகாசமாக உள்ளது என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர். இதில் கேரில்லா பாரம்பரிய முறையிலான புடவையில் உள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலர் கமெண்ட்செய்து வருகின்றனர். அதில் ஒருவர் “சிறப்பான போட்டோஸ், அழகாக உள்ளீர்கள்” என்று கூறியுள்ளார்.

மற்றொருவர் “சுந்தரி சீரியல் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கமெண்ட் பதிவிட்டு உள்ளார். மேலும் இந்த பதிவுகளை பலர் பார்த்து வருகின்றனர். ஆயிர கணக்கானோர் இதை லைக் செய்தும் வருகின்றனர். எது எப்படியோ கேப்ரில்லா ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் அவரை பற்றிய புது பரிமாணத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொடரில் கேப்ரியலா சுந்தரி என்ற வேடத்தில் நடித்திருப்பார். கருப்பு நிறத்துடன் சுத்த கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். தற்போது அவர் சீரியலில் புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். தலைமுடி கட் செய்து முகமே வேறொரு நாயகி போல் பார்க்க தெரிகிறது. அவரது புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுந்தரியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by @tamilserial_fc_malaysia

Leave A Reply

Your email address will not be published.