பாக் யராஜை அ டித் து வி ரட் டி ய இ யக் கு னர் பார தி ரா ஜா. .. ! !! அ வ ர் அ ப்ப டி நட ந் து கொ ள்ள இ து வா கார ண ம். ..? ? ? ப ல ஆ ண் டுக ளு க்கு ப் பி ற கு வெ ளி வந் த உ ண் மை த கவ ல். ..! ! ! இ ருவரு க்கு ம் ந டு வே இ ப் படி ஒ ரு பிர ச்ச னை உ ள் ளதா எ ன் று அதி ர்ச் சி யான ர சிக ர்க ள். ..! !!

0

த மிழ் சி னிமா வையே தி ருப் பி போ ட்ட இய க்கு னர் களின் மி க மு க்கி யமா னவர் பா ரதி ராஜா. ஹீரோ வை ந ம்பி ப டம் இல் லை, க தை யை ந ம்பி தான் படம் இரு க்கி றது என பல பு திய மு கங் களை அ றிமுக ப்படு த்தி வெ ற்றி நா யகர் களாக வல ம் வர வைத் தவர் இயக்குனர் பாரதிராஜா. தெ ன்னி ந்திய த மிழ் சி னிமாவில் 80 கால க ட்டங் களில் உ ணர்வு நிறைந்த நா ட்டுப் புறக் க தைகளில் தி ரைப்பட மாக எடுப்பதில் சிறந்து விளங்கியவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் 1977 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடித்து வெளிவந்த 16 வ யதினிலே எனும் தி ரைப்பட த்தின் மூ லம் த மிழ் சி னிமா வில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு முதல் ம ரியாதை, அலைகள் ஓய்வதில்லை, ம ண்வா சனை, கி ழக்குச் சீ மையிலே, வே தம்பு திது, சி வப்பு ரோ ஜாக்கள் போன்ற ஏ ராள மான தி ரைப்பட ங்களை இயக்கியுள்ளார். மேலும் 1996 ஆம் ஆண்டு அ ந்திமந்தா மரை எனும் தி ரைப்படத்தி ற்காக சிறந்த த மிழ்த் தி ரைப்படத்தி ற்கான தே சிய வி ருது பெற்றார்.

கடைசியாக சமீபத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த மா நாடு எனும் தி ரைப்பட த்தில் சிறு க தாபாத்திர த்தில் நடித்திருந்தார். மேலும் ஜீ த மிழ் தொ லைக்காட் சியில் ஒ ளிபர ப்பாகி வரும் பு துப் புது அ ர்த்த ங்கள் என்னும், சீ ரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜாவுக்கும் நடிகர் பாக்கியராஜ் எடுக்கும் இடையே நடந்த சிறு பி ரச்சனை ச மூக வ லைதளங் களில் வெளியாகி வருகிறது. அது எ ன்னவெ ன்றால் அன்றைய காலங்களில் பி ரபல இயக்குனராக பாரதிராஜா இருந்த நேரத்தில் அவரிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு பலரும் மு யற்சி செய்து வருவார்கள். அந்த வகையில் உதவி இயக்குனராக இருந்தவர்

தான் நடிகர் பாக்கியராஜ். மேலும் இயக்குனர் பாரதிராஜா போலவே நடிகர் பாக்யராஜ் தனது சிறப்பான தி ரைப்படங் களால் இ ந்திய சி னிமா வையே திரும்பிப் பார்க்க வைத்தார். மேலும் இவருக்கு தி ரைக் கதை ம ன்னன் என பட்டப் பெயரும் கிடைத்தது. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா படம் இயக்கும் போது ஒரு தயாரிப்பு க ம்பெனி தொடங்க முடிவு செய்தார். இது ஒரு படத்தின் கதையை பற்றி பேசும்போது இயக்குனர் பாரதிராஜாவுக்கும் பாக்கியராஜுக்கும் சில க ருத்து வே றுபாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில் இயக்குனர் பாரதிராஜா பாக்யராஜை

வாய்க்கு வந்தபடி பேசி ஒ ழுங்கா இங்க இருந்து ஓ டிப் போ யிரு என வி ரட்டி விட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த இயக்குனர் மனோபாலா பாரதிராஜாவிடம் இயக்குனர் பாக்யராஜ் எங்கே என கேட்க அவர் நடந்ததை சொன்ன பிறகு பு த்திசா லியை கூட வைத்துக்கொள்ள வேண்டும் என கூறி பின்பு பாக்யராஜை ச மாதானப் படுத்தி அவரிடம் அழைத்து வந்தார். இதன்பிறகு இயக்குனர் பாரதிராஜாவும் பாக்யராஜும் ஒத்த ம னப்பான் மையைக் கொண்டு பல்வேறு தி ரைப்படங் களில் பணியாற்றி சூ ப்பர் ஹி ட் படங்களை கொடுத்தனர் என சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் மனோபாலா கூறியிருந்தார்…

Leave A Reply

Your email address will not be published.