கு க் வி த் கோ மா ளி பி ர ப லம் வெ ங்கடே ஷ் ப ட்டி ன் மக ளா இது . ..?? ? அடே ங் க ப்பா, சி னி மா நடி கையே பொ றா மை ப் படு ம் பேர ழ கு . ..!! ! வெ ளிவ ந்த வீ டியோ வை பா ர் த் து வி ய ந்த ர சி க ர்க ள். .. !!!

0

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனது. இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் டாஸ்க்களும் உண்டு. இந்த நிகழ்ச்சி சமையலுடன் காமெடியும் நிறைந்திருக்கும். இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இதில் இருதியாக ஒரு வெற்றியாளர் இருப்பார். இதில் வாரா வாரம் வி த்தி யாச வி த்தி யாச மான கா ன்செப் ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் கலாட்டா க்களுக்கு பஞ்சமே இல்லை. இதில் ம க்கள் சிரிப் புதோடு சில சமையல் வி ஷய ங்களையும் கற்றுக் கொள்கி ன்றனர். இந்த வாரம் எப்படி இருக்குமோ நிகழ்ச்சி.பட் சைவ உணவு உண்பவர் என்றாலும், அசைவ உணவு சமையப்பதிலும் திறமையானவர். வெங்கடேஷ் பட் சென்னையில் உள்ள அசான் நினைவு விடுதி மேலாண்மை மற்றும் சமையல் கலை நிறுவனத்தில் சமையல் கலை படித்து, கார்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

மேலும் சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றார். குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது மூன்றாவது சீசன் கலக்கலாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா,

குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷலே கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான். குக்குகளுக்கும், கோமாளிக்கும் இடையே வித்தியாசமான டாஸ்குகளை கொடுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு கொளுத்தி போடுவது முதல் அடி பின்னி எடுப்பது வரை செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் தீயாய் வேலை செய்கின்றனர்.       செட்டில் கோமாளிகள் செய்யும் சேட்டைகளை விட அவர்களிடம் இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகளும், கிண்டல்களும் அதிகம்.

சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது விழாவில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோருக்கு ட்ரெண்டிங் Pair என்கிற விருது வழங்கபட்டத்து. அந்த அளவுக்கு அவர்களுக்கு சின்னத்திரையில் ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள்.குறிப்பாக வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிப்பது குறித்து கடும் விமர்சனம் வெளியானது. அதற்கு அவரும் விளையாட்டாக தான் கோமாளிகளை அடிப்பதாகவும் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் சீசன் 3 தொடங்குவதற்கு முன்னால் தெரிவித்திருந்தார்.

இதில் நடுவராக வரும் வெங்கடேஷ் பட்டும் சேர்ந்து நிறைய காமெடிகள் செய்ய ஆர ம்பித்துவி ட்டார். வெங்கடேஷ் பட்டின் சமையல் பார்த்த நமக்கு அவரின் கு டும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தன்னுடைய மக ளுடன் துபா ய் மெ யின் ரோட் டில் நின்று நட னமாடியி ருக்கின் றார் குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட். இந்த வீடியோ த ன்னுடை ய இன் ஸ்டாகிரா ம் பக்க த்தில் பதிவி ட்டு ள்ளார். இந்த வீடியோவை பார் த்த பல ரசிக ர்கள் உங்க ளுக்கு இ வ்வள வு பெ ரிய மக ளால் என்று ப லரும் கமெ ண்ட் செய்து வருகின் றார்கள். அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்…

 

Leave A Reply

Your email address will not be published.