இத னா ல் தா ன் நா ன் ஜோ திகா வு டன் ந டி க்க ம று த் தேன்.. .! !! தி டீரெ ன் று இப் படி ஒ ரு ப ர ப ர ப்பை ஏ ற்ப டு த்தி ய வி ஜ ய் சே து பதி. .. ! !! வெ ளிவ ந்த த க வ லை கே ட்டு அதி ர்ச் சி யில் ர சிக ர்க ள்…!!!

0

தெ ன்னி ந்திய சி னிமா வில் தனது வி த்தியா சமான நடி ப்பால் ம க்கள் ம னதில் இடம் பெ ற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் த மிழ், தெ லுங்கு போன்ற பல மொ ழித் தி ரைப்படங்க ளிலும் நடித்து வருகி றார். இயக்குனர் சீனு ராமசாமி இயக்க த்தில் வெ ளிவந்த தெ ன்மே ற்கு பரு வக்கா ற்று என்ற திரை ப்பட த்தின் மூ லம் த மிழ் சி னிமா வில் க தாநாய கனாக அ றிமுக மானார்.தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. முன்னணி நட்சத்திரங்களாக விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். டாப் ஆர்டரில் இருந்த ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து அப்படியே ரியல் ஜோடியாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இரு குழந்தைகள் குடும்பம் என பார்த்து வந்த ஜோதிகா 36 வயதினிலே உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் சசிகுமாருடன் உடன்பிறப்பு படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் இயக்குனர் சரவணன் விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகாவிடம் சென்று ஒரு கதையை கூறியுள்ளார்.

 

ஆனால் இருவரும் இந்த கதையில் நடிக்க வேண்டாம் என்று இயக்குனரிடன் கூறியுள்ளார். இதற்கான காரணம் இருவரும் கால்ஷீட் பிரச்சனை தான் என்று தெரிவித்துள்ளனர். தற்போது சினி மா த் து றையில் வி ல் லன் என்ற கதா பாத் திரத் தில் ஹீ ரோ வா க இருந்து நடித்து மக் கள் மன தில் பெ ரிய தி ருப்பு மு னை யாக ந டி த்து வ ருபவ ர் நடிக ர் விஜய் சேதுபதி. இதைத் தொடர்ந்து தற்போது பல திரை ப்பட ங்களில் நடிக்க விஜய் சேதுபதி கையில் வைத்து ள்ளார். அதனைப் போன்று தான் நடிகை ஜோ திகாவும் த ற்பொ ழுது திரை ப்பட த்தில் நடி க்கப்போ வதாக கமி ட்டாகியு ள்ளா ர்.  சமீப த்தில் இயக்குனர் ஒருவர் இவர்கள் இருவ ரிடமும் க தை யை சொ ல்லி உள் ளார்.

ஆனால், இவர்கள் இருவரும் இந்த கதையை வே ண்டா ம் என்று நி ராக ரித் து வி ட்டார்க ள். அதற்கு கா ரண ம் தற்போது வெ ளியாகியு ள்ளது. நடிகர் கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த திரைப்ப டத்திற்கு அடு த்ததா க இடம் பொருள் ஏவல், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் வ ரிசை யாக இருக்கி ன்றது. தற்பொழுது நடிகை ஜோதிகா பல திரை ப்படங்க ளில் முன்னணி கதாபா த்திர த்தில் பெ ண்களு க்கு மு க்கியத்து வம் கொடு க்கும் வகையில் கதையை தேர் ந்தெடு த்து நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் இணை ந்து ஒரு திரை ப்பட த்தில் நடிக்கப் போகி றார்கள்.

மேலும், இவர்கள் தி ருமண த்திற்கு மு ன்பாக கா க்க கா க்க, சி ல்லுனு ஒரு கா த ல் திரைப்ப டத்தில் நடித்து உள் ளார்கள். ஆனால், தி ருமண த்திற் கு பின் இவர்கள் இருவரும் இணை ந்து எந்த ஒரு திரைப்படமும் நடி க்கவி ல்லை இதுதான் முதல் படம் என்பது குறிப் பிடத்த க்கது. இயக்குனர் சரவணன் என்பவரின் இயக்கத்தில் எங்கேயும் எப்போதும், இவன் வே ற மாதி ரி, வலியவன் உள்ளிட்ட திரை ப்பட ங்களை இயக் கியு ள்ளார். நடிகை ஜோதிகா இருக்கும் விஜய் சேதுபதி க்கும் ஏ ற்றவா று ஒரு அ ழகா ன கி ரா ம க தை யை மை யமா க வைத்து ஒரு கதையை இவர்கள் இருவரும் கூறியு ள்ளார் கள். அதற்கு இவள் இருவருமே ம றுப் பு தெரிவி த்து உள்ளா ர்கள்.

ஏனென் றால் தற்போது அடு த்தடு த்த படங்கள் இரு ப்பதி னால் கா ல்ஷீ ட் பி ரச்ச னை கா ரணமா க ஜோ திகாவுட ன் நடிக்க மறு த்துள் ளார். அதன்பிறகு விஜய்சேதுபதியை கதா பாத்திரத் தையும் நடிக ர் கதிரை வைத்து இயக்க போவ தாக சரவணன் கூறியு ள்ளார். மேலும், ப ரியே றும் பெ ருமாள் திரை ப்பட த்தின் மூ லம் த மிழ் சி னிமாவில் தனக்கென ஒரு அ ங்கீகா ரத் தை பிடி த்தவர் தான் நடிகர் கதிர். அதன் பிறகு நடிகர் விஜயின் பி கி ல் திரை ப்பட த்தில் ஒரு சி றி ய கதாபா த்திர த்தில் நடி த்திரு ப்பார். அதன் பிறகு பல திரை ப்பட ங்களில் நடி த்திரு ந்தாலும் தோல் வியை த்தான் சந்தி த்து…

 

Leave A Reply

Your email address will not be published.