பா குபலி பட வி ல்ல ன் கா லகே யராக ந டி த்த ந டிகர் யா ரெ ன் று தெரி யுமா. ..? ? ? எ ன் ன து, இ ந்த மு ன்ன ணி வி ல்ல னா இ து. ..? ? ? இ த் த னை ஆண் டுக ளா க இ து தெரி யாம போ ச்சே…!!! வைர லாகும் பு கை ப்படத் தை பா ர்த் து வா யை பி ள ந்த ர சிக ர்க ள் .. . !! !

0

நடிகர் பிரபாகர் என்பவர் ஒரு தெ லுங் கு திரை ப்படங்க ளில் பணியா ற்றும் ஒரு இ ந்தி ய நடிகர் ஆவார். மேலும், இவர் தெ லுங்கு, க ன்னடம், மலை யாளம், த மிழ் போன்ற பல மொழித் திரை ப்பட ங்களில் கிட் டத்தட்ட 50 க்கும் மே ற்பட்ட திரை ப்படங்க ளில் நடி த்துள்ளா ர் என்பது குறி ப்பிடத்த க்கது. மேலும், 2010 ஆம் ஆண் டுக்கான சி றந்த திரை ப்படத்தி ற்கான நந்தி விருதை வென்றார். இவரது குடும்பம் தெ லுங்கா னா மாநி லம் மகபூப் நகர் மாவட்டம் கொ ண்ட ங்கல் பகுதியைச் சேர் ந்த து. அவரது ம னைவி ராஜ்ய லட்சுமி ஒரு இ ல்லத்தர சி மற்றும் அவரது மக ன் ஸ்ரீராம் ரா ஜமௌலி க்கு பிரபல இயக்கு னர் ரா ஜமௌ லியின் பெயர் சூட்ட ப்பட் டது. அவர் பா குபலி யில் கா லகே ய ம ன்னன் இ ன்கோஷி யின் பா த்திரத் தை வழ ங்கி யதோடு அவருக்கு புதி ய வா ழ்க்கை யை கொடு த்தா ர். இவருக்கு ரி த்விக் ப் ரீதம் என்ற மற்றொரு மக னும் உள் ளார். நடிகர் பிரபாகர், சுரேந்தர் ரெ ட்டி இய க்கி ய மகேஷ் பா புவின் அ திதியில் வி ல்லனா க ஒரு சி றிய பாத் திரத் தில் நடி த்தா ர்.ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீசாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில்,

பாகுபலி பட வில்லன் பிரபாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக காலகேயர் தலைவன் இன்கோசி ரோலில் நடித்த பிரபாகர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் பிரபாகர் வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரபுதேவாக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜும், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், டி.இமான் இசையமைக்கிறார்.

ஜபக் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஒரு நடிகராக அவரது முதல் தி ருப்புமு னை படம் 2010 இல் S. S. ராஜமௌலி இயக்கிய மரியாதா ராம ண்ணா மூ லம் சி னிமாவு க்குள் வ ந்தார். சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பொ ன்மாணி க்கவேல் திரை ப்படத்தில் போ லீஸ் அ திகாரி யாக நடி த்திருப் பார். மேலும், ஜிவி பிரகாஷ் நடி ப்பில் வெ ளிவ ந்த ஜெ யில் திரை ப்பட த்தில் வி ல் லன் கதா பாத்திர த்தில் நடி த்து இரு ப்பா ர் என்பது குறி ப்பிடத்த க்கது. இப்படி ஒரு நிலையில் இவரது புகைப் பட ம் தற்போது இ ணையதள ங்களில் மிக வேக மாக பர வி வருகி ன்றது…

Leave A Reply

Your email address will not be published.