ம னோ ஜ் பார தி ரா ஜா ம னை வி மற் று ம் மக ள்க ளை பார் த் தி ருக்கி றீர்க ளா …?? ? அழ கிய கு டு ம்ப பு கை ப்ப டங் க ளை பா ர் த்து வி ய ந்து போ ன ர சி கர் க ள் .. .! !!

0

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. தாஜ் மஹால் என்ற படத்தின் மூலமாக நடிகராக களமிறங்கி அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்து இருக்கிறார். மனோஜ் கே பாரதி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.இவர் ஒரு நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ் திரையுலகில், உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் தியேட்டர் ஆர்ட்ஸ் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்தார்.இவர் நவம்பர் 19, 2006 அன்று, தனது காதலியான நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உண்டு.தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் பாரதிராஜா.

இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் உணர்வு அதுமட்டும் இல்லாமல் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவருடைய மகன் தான் மனோஜ். இவரும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர். 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு சமுத்திரம், கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும், மனோஜ் பல படங்கள் நடித்திருந்தாலும் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. பின்பு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் நடிப்பிலிருந்து விலகி பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது இவர் முழுநேரமும் இயக்குனராக அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர் தீவிரமாக படம் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன், மாநாடு ஆகிய இரு படங்களிலும் முக்கிய வேடத்தில் மனோஜ் நடித்திருந்தார். இந்த நிலையில் மனோஜ் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படத்தில் இருப்பது வேற யாரும் இல்லைங்க, மனோஜ் மனைவி நந்தனா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. கடைசியாக அவர் சிம்புவின் மாநாடு படத்தில் வில்லன் எஸ்ஜே சூர்யா உடன் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் அது அதிகம் முக்கியத்தும் இல்லாத ரோல் என்பதால் படத்தில் அவர் காட்சிகள் அதிகம் இல்லை. தற்போது மனோஜ் பாரதிராஜா சமூக வலைத்தளத்தில் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.