பிர ப ல ந டி கை ச ம ந் தா வை அ ழவை த் து ச ர் ப்ரை ஸ் கொ டு த் த பி ரப ல ந டி க ர். . . ! ! ! ந ள்ளி ரவி ல் ந டந் த து எ ன் ன . .. ? ? ? யார் அ ந் த ந டி க ர் தெ ரி யு மா . .. ? ? ? பு கை ப் ப ட த்தை பா ர் த் து ஷா க் கா ன ர சிக ர் க ள் . . . ! !!

0

நடிகை சமந்தா சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவருக்கு பிரபல நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் தனது காதல் கணவரை பிரிந்தார். அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது. நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப்பிறகு தீவிரமாக படங்களில் கவனம் செலுத்திவரும் சமந்தா ‘யசோதா’, ‘சகுந்தலம்’, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடாதப் படம் உள்ளிட்டவற்றில் அதிகாரபூர்வமாக நடித்து வருகிறார். அதோடு, நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சமந்தா விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தை தயாரித்த ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு நாக சைதன்யா – சமந்தா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘மஜிலி’ படத்தை இயக்கிய சிவ நிர்வாணா இயக்குகிறார்.  கீர்த்தி சுரேஷின் ’மகாநடி’ படத்திற்குப் பிறகு மீண்டும் சமந்தா- விஜய் தேவரகொண்டா இப்படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் விரைவில் ‘லைகர்’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாட்டம் இந்நிலையில்,

சமீபத்தில் சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், விஜய் தேவரகொண்டா செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். VD11 படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து போலியாக ஒரு காட்சியை எழுதி, அதற்கு ஒத்திகையில், அதெல்லாம் பொய் என்று தெரியாமல் நள்ளிரவு நிஜமாகவே நடித்துக் கொண்டிருந்தார் சமந்தா. அதற்கு விஜய் தேவரகொண்டாவோ ஹேப்பி பர்த்டே சமந்தா என சொல்லவே, மொத்த படக்குழுவும் ஹேப்பி பர்த்டே சமந்தா என வாழ்த்தியது, கேக் வெட்டி கொண்டாடியது என சமந்தா கண் கலங்கிவிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

Leave A Reply

Your email address will not be published.