க ஜினி ப ட வி ல் லன் பி ரதீ ப் பின் ம னை வி யா இ து .. . . ? ? ? அ டே ங் க ப் பா , இ வ ரு க் கு இ ப்ப டி ஒ ரு அ ழ கான ம னை வி யா . . . ! ! ! இ ணை ய த் தை க ல க்கி வ ரு ம் பு கை ப்ப ட த் தை பா ர்த் து வி ய ந்து போ ன ரசி க ர் க ள் .. . ! ! !

0

தென்னிந்திய சினிமா உலகில் இன்று ஏரா ளமான பு துமுக வி ல்ல ன்கள் உ ருவா கிக் கொ ண்டிருக்கி ன்றது. இந்த காலக ட்டத்தி ல் வி ல்ல ன்களு க்கு என்று ஒரு தனி ரசிகர் ப ட்டா ளம் கூட இருக்கி ன்றது. அவருக்கு என்று ஒரு த னி பா ணியை அமைத்துக் கொண்டு சி னிமாவி ல் நடித்து வருகி ன்றனர். அந்த வகையில் நடிகர் பிரதீப் சிங் ரவட் என்பவர் ஒருவர். இவரு ஒரு இ ந்தி யத் திரைப்பட நடிகர் ஆவார்.
பிரதீப் சிங் ரவட் இந்திய நடிகர். இவர் பெரும்பாலும் கதைநாயகனுக்கு எதிர் பாத்திரத்தில் நடிப்பவர். இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் ஒரிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்தார், அங்கு உள்ள யூகோ வங்கியில் பணி புரிந்தார்.பிரதீப் சிங் ரவட் இந்திய நடிகர். இவர் பெரும்பாலும் கதைநாயகனுக்கு எதிர் பாத்திரத்தில் நடிப்பவர். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்தார், அங்கு உள்ள யூகோ வங்கியில் பணி புரிந்தார். மகாபாரத தொடரில் துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமனாக நடித்ததே இவரின் முதல் திரை அறிமுகமாகும். தமிழ் கஜினி திரைப்படத்தில் ராம் , லட்சுமணன் என இரு பாத்திரத்தில் நடித்தார்.

இந்தி கஜினி திரைப்படத்தில் கஜினி என்ற பாத்திரத்தில் நடித்தார். இராஜமௌலியின் சை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைஉலகுக்கு அறிமுகமானார். 2005ம் ஆண்டிற்கான பிலிம்பேர், சந்தோசம், நந்தி விருதுகளை சை படத்தில் சிறந்த எதிர் நாயகனாக நடித்ததற்காக பெற்றார். இவர் அதிகமான கதாபாத்திரத்தில் வி ல்லனா க நடித்து பிரப லமா னார். இவர் த மிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப் பிடத்த க்கது. இவரது சொந்த ஊர் மத்தி யப்பிரதேச த்தில் உள்ள ஜப ல்பூரி ல் பி றந்து ள்ளார். மேலும், அங்குள்ள ஒரு யூகோ வ ங்கியி ல் பணிபு ரிந்து வந்துள் ளார் என்பது குறி ப்பிடத் தக்கது.

மேலும், இவர் மகாபா ரதத் தின் மூ லமாக த்தான் சி னிமாவில் அ றிமுக மானர். அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கஜினி. இந்த திரைப்படத்தில் ராம் லட்சுமணன் என்ற இரு வேடத்தில் வி ல்ல ன் கதாபா த்திரத்தில் நடித்து மிகவும் பிரப லமா னார். அதன் பிறகு தெலு ங்கு சி னிமாவி லும் நடித்து மிகவும் பிரப ல மானவர். இவர் ஏரா ளமான விரு துகளை சி றந் த வி ல்ல ன் கதாபா த்திரத்தி ற்கு அவர் பெற் றுள் ளார். இப்படி இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது ம னைவியுடன் எடு த்துக்கொ ண்ட புகைப்ப டத்தை இணை யதள த்தில் வெளி யிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் உ ங்க ளுக்கு இவ்வளவு அ ழகா ன ம னைவி யா என்று கமெ ண்ட் செய்து வருகின் றார்கள். அந்த புகைப்ப டத்தை தற்போது நீங்க ளும் பாரு ங்கள்…

Leave A Reply

Your email address will not be published.