கோ ப த்தி ல் மை க் கை தூக் கி எ றிந் த ந டி க ர் பா ர் த் தி பன். . . ! !! ஆ டி ப்போ ன ஏ ஆ ர் ர குமா ன் . .. ! ! ! அ வ ரு டை ய கோ ப த் தி ற் க் கு எ ன் ன கா ர ண ம் தெ ரி யு மா . .. ? ? ? வீ டி யோ வை பா ர் த்து மி ர ண் டு போ ன ரசி க ர் க ள் . . . !!!

0

நடிகர் இயக்குனர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் இடம்பெற்றிருக்கும் ரஹ்மானின் இசை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் முன்பு நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகரும், இயக்குனருமான ஆர்.பார்த்திபன் இயக்கியுள்ள ‘இரவின் நிழல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். முதல் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். பாடலை பார்த்திபன் ஒலிக்குமாறு கூறியபோது மைக் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் மைக்கை தூக்கி வீசினார். அதனை எதிர்பாராத ஏ.ஆர்.ரகுமான் சற்று அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய பார்த்திபன்

தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்தால் விழா மேடையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. முதல் முறையாக இரவின் நிழல் படத்தின் மூலம் பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ரஹ்மானின் மயக்கும் இசையுடன் தொடங்கும் டீசர் 1.38 நிமிடங்கள் ஓடுகிறது. பார்த்திபன் ஏற்கனவே இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், ஏ ஆர் ரகுமானிடம் பேசுகையில், நாம் ஆரம்பிக்கிற இந்த பாடலை எப்படி ஆரம்பிக்கிறதே தெரியலை

நீங்களே ஒரு வழி சொல்லுங்க சார் என கேட்க, அதற்கு ரகுமானும், காத்துக்கிட்டு இருக்காங்க அப்படியே ப்ளே பண்ணலாம் டிராமாலாம் ஒண்ணும் வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த நடிகர் பார்த்திபன் அதை முன்னாடியில்ல கேட்கணும் என மைக்கை தூக்கி வீசுகிறார். பின்பு மைக்க கொண்டு வந்து கொடுக்க, இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி ஆரம்பித்துள்ளன. இது சம்பந்தமாக அவர் மன்னிப்பு கேட்டதாகவும், கூறப்படுகிறது. ஆனால், இதற்கு காரணம் மைக் ஏதோ கோளாறல் அவர் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.