ப ட பிடி ப்பி ல் தம ன்னா வை அ டி த்த நடி கர்.. .!! ! பி ற கு ம ன் னி ப்பு கே ட் டவு டன் தம ன் னா செ ய் த செ ய ல்.. .!! ! ப லரை யும் அதி ர்ச் சியி ல் ஆ ழ் த்தி ய வி ஷ யம் … ! !! ர சிக ர்க ளி டை யே பெ ரு ம் பர பர ப் பை ஏற் படுத் தி யது .. .! ! !

0

நடிகை தமன்னா ஒரு இ ந்தி ய திரைப்பட நடிகை ஆவார். இவர் த மிழ், தெ லுங்கு, ஹி ந்தி, கன் னடம், மரா த்தி போன்ற பல மொழித் திரைப்ப டங்களில் நடித்து வருகி ன்றார் என்பது குறிப்பிட த்தக்கது. மேலும், இவை 2005இல் வெளிவந்த சாந்த்சே ரோசன் செ கரா என்ற ஒரு திரைப்ப டத்தின் மூ லம் திரையு லகிற்கு அறிமு கமானார். அதனை தொடர்ந்து த மிழ் திரை யுலகில் கேடி என்ற திரைப்ப டத்தின் மூ லம் அறிமு கமானார். அதனை தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்ப டத்தில் நடித்த அந்த திரைப்படம் மூ லம் தான் நடிகை தமன்னாவிற்கு சிறந்த அ ங்கீகாரம் கிடை த்துள் ளது. அந்த திரைப்ப டத்தை தொடர்ந்து நடிகர் தனுசுடன் படி க்காதவன் நடிகர் சூர்யாவுடன் அயன் நடிகர் விஜயுடன் சுறா போன்ற ஏராள மான திரைப்ப டங்களில் நடித்து தவி ர்க்கமு டியாத நடிகைகளில் ஒ ருவராக திக ழ்ந்து வருகின்றார். இவர் கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட திரைப்ப டத்தில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக 65 திரைப்ப டங்களில் கதாநா யகியாக நடித்து ள்ளார் என்பது குறி ப்பிடத்த க்கது.

மேலும், கல்லூரி திரைப்படம் கிட்டத்தட்ட 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அப்பொழுது அந்த படபிடிப்பில் நடந்த சு வாரசிய மான தகவ ல்களை தற்போது நடிகர் பரணி கூறியுள்ளார். அது என்னவென்றால் அந்த திரைப்படத்தில் எ ன்னுடை ய பெயர் ரமேஷ். நடிகை தமன்னா இன்றுவரை என்னை ரமேஷ் என்றுதான் சொல்லிக் கூப்பி டுவார். இதனை தொடர்ந்து பட ப்பிடி ப்பில் ஒரு சீ னில் நான் ஒருவரை அடி க்கவே ண்டும். அந்த சீ னில் தெரி யாமல் நடிகை தமன்னாவை நான் அ டித்து வி டுவேன். அதன் பிறகு எ ன்னி டம் வந்து அ சிஸ் டன்ட் இயக்குனர்கள் நீ அவ்வளவு தான் என்னை இந்த படத்தில் இருந்து தூ க் கி வி டுவா ர்கள் என்று

என்னை பலரும் பய ன்படு த்தி வி ட்டா ர்கள். அதை நினைத்து பா ர்த்தா ல் எனக்கு மீண்டும் பய மாக தான் இருக்கும் என்று அவர் கூ றியுள் ளார். அதன் பிறகு நான் நடிகை தம ன்னாவி டம் சென்று என்னை ம ன்னி த்து வி டுங்க ள் நான் தெ ரியா மல் மாற்றி அடை த்து வி ட்டேன் என்று சொ ன்னேன். அதற்கு அவர் இல்லை ரமேஷ் நான்தான் த ப்பா ன இட த்தி ல் நின்று வி ட்டேன் பரவா யில் லை என்று பெ ருந்தன் மையாக நடந்து கொ ண்டுள் ளார் என்று நடிகர் பரணி சமீப த்தில் குடு த்த பே ட்டியி ல் கூ றியுள் ளார். அந்த த கவல் தான் தற்பொழுது ரசிக ர்கள் ம த்தியி ல் மிக வேக மாக பர வி வருகி ன்றது…

Leave A Reply

Your email address will not be published.