வைகை ப் பு ய ல் வ டி வேலு வை அ சி ங் கப் படு த் தி து ர த் தி வி ட் ட அ ஜி த். .. ! ! ! அத ற் கு எ ன் ன கா ர ண ம் தெரி யு மா . .. ? ? ? அ த னா ல் தா ன் வி ஜ ய் யை ந ம் பும் வடி வேலு . ..! !!

0

வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் நெகடிவ் ரோலில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன்பின் விக்னேஷ் சிவனுடன் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார். இதன்பின் மீண்டும் சிறுத்தை சிவா பக்கம் செல்லவுள்ளாராம். அப்படத்தில் நடிக்க வடிவேலு சிறுத்தை சிவாவிடம் கேட்டதாகவும் அதற்கு அஜித் கோபத்தில் வேண்டாம் என்று கூறியதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு காரணம் ராஜா படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம். அப்போதிலிருந்து வடிவேலு பக்கமே பார்க்காமல் வருகிறார் அஜித். தற்போது வறுத்தத்தில் இருக்கும் வடிவேலு பல வருடங்கள் கழித்து விஜய்யை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. தளபதியின் அடுத்து வரும் படத்தில் வடிவேலுவை இணைக்கவும் திட்டம் நடந்து வருகிறதாம்.உடல்மொழியால் காமெடி செய்யமுடியும் என்பதை காட்டி நிரூபித்து காட்டியவர் நடிகர் வடிவேலு. ஆரம்பத்தில் படுசுட்டியாக ஒல்லியாகவும் கருப்பாகவும் காணப்பட்டதால் இவர் எப்படி வருவார் என்று பலர் கேலி செய்ததை உடைத்தவர் வடிவேலு. தற்போது எங்கு பார்த்தாலும் அவரின் டயலாக்கும், ரியாக்ஷனும் தான் இருக்கும்.

அப்படி இருக்கும் நடிகர் வடிவேலு தன்னால் பலர் வாழட்டும் என்று பல நடிகைகளுக்கு வாய்ப்பு தேடி கொடுத்துள்ளாராம். அதற்கு குறித்த இயக்குனருக்கு சிபாரிசும் செய்து உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம். வாய்ப்பு தேடி வ ரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் எதிர்ப்பார்ப்பாராம். அதேசமயம் 8 மணிக்கு மேல் நடிக்க மாட்டேன் என்று கூறிய வடிவேலும் தன் படத்தில் நடிகைகளை பண்ணைவீட்டிற்கு அழைத்து செல்லுவாராம். இந்த சில உண்மைகளை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டியொன்றில் கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அப்படி எலி படத்தின் போது மார்க்கெட் இழந்த நடிகை சதாவை நடிக்க வைத்தார். அப்போது அவருடன் தொடர்பில் இருந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு காரணம் பார்ப்போரிடம் வடிவேலு புராணம் பேசி வந்துள்ளார். அதன்பின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் கதாநாயகியாக நடித்த மோனிகா. மேலும் ஒரு படத்தின் போது நடிகையுடன் குத்தாட்ட போட்டபோது எதிர்ப்பார்க்காத நடிகைக்கு உதட்டில் நச்சென்று முத்தம்  கொடுத்துள்ளாராம். அதற்கு நடிகை எதுவும் கூறாமல் சிரித்துக்கொண்டே சென்றது தான் பேசு பொருளாக இருந்தது. தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.