நள் ளி ர வி ல் கா ஷ் மீ ரி ல்   பி ர ப ல ந டி க ரு ட ன் கே க் வெ ட்டி பி ற ந் த நாளை கொ ண் டா டி ய ந டி கை ச ம ந் தா . . . ! ! ! யா ர் அ ந் த ந டி க ர் தெரி யு மா . . . ? ? ? பு கை ப் ப ட த் தை பா ர்த் து ஷா க் கா ன ர சி கர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படும் ஒரு நடிகை. பல்லாவரத்தில் பிறந்த இவர் சினிமாவில் மாடலிங் துறையில் முதலில் பணியாற்றி இருக்கிறார். பின் அதில் கிடைத்த வாய்ப்பு மூலம் படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் மூலம் பல கோடி ரசிகர்களை பெற்றார். தமிழை தாண்டி தெலுங்கிலும் நம்பர் 1 நாயகியாக வலம் வரும் சமந்தா இப்போது பாலிவுட், ஹாலிவுட் எனவும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. கோலிவுட்டில் சாதாரண நடிகையாக தன் சினிமா கேரியரை தொடங்கிய இவர் தற்போது பான் இந்தியா நடிகையாக வளர்ந்துள்ளார். தன் விவகாரத்தை இவர் அறிவித்தாலும் இவரின் மார்க்கெட் சினிமாவில் சிறிது கூட குறையவில்லை. இந்நிலையில் சமந்தா தன் 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதற்கு ஏற்ப விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் சகுந்தலம் என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இவ்வாறு படு பிசியாக இருக்கும் சமந்தா தனது சொந்த தொழில் பணியாளர்களுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. இன்று நடிகை சமந்தாவிற்கு பிறந்தநாள், அதேநேரம் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தில் சமந்தாவின் வேடத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. நயன்தாரா வேடத்தை விட சமந்தாவின் கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது.

அதேபோல் தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகும் ஷகுந்தலம் என்ற படத்தில் சமந்தா நடிக்க அப்படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.நடிகை சமந்தாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி அவர் நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது பிறந்தநாளை பிரபல நடிகருடன் காஷ்மீரில் கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போதுகாஷ்மீரில்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே விஜய் தேவரகொண்டா உள்பட படக்குழுவினர் முன் சமந்தா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தாவுக்கு விஜய் தேவரகொண்டா உள்பட படக்குழுவினர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். பட ரிலீஸ் ஒருபக்கம் இருக்க சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள். அவர் தனது சொந்த தொழில் பணியாளர்களுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.