ம கனு க் கு ஜோ டி யா க ந டி த் த ந டிகை பூ ஜா வி ட ம் மே டை யி ல் அ ப் ப டி ந ட ந் து கொண் ட சி ரஞ் சீ வி . ..! !! இ ந்த வ ய சு ல இ தெ ல் லா ம் தே வையா . . . ? ? ? ஷா க் கா ன ர சி கர் க ள் . . . ! ! !

0

தெலுங்கில் தற்போது முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது ஆச்சார்யா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிரஞ்சீவி. தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆச்சார்யா’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில், முதல்முறையாக சிரஞ்சீவி, மகன் ராம் சரண் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மேடையில் ராம் சரண், சிரஞ்சீவி, பூஜா ஹெக்டே மூவரும் மேடையில் நிற்கும் போது, பூஜா அங்கிருக்கிருந்து நகர பார்த்தார். அப்போது, உடனே பூஜாவை கயிறு கட்டி இழுப்பது போல சைகை செய்து தன் பக்கத்தில் நிறுத்தினார் சிரஞ்சீவி. பிறகு, ராம் சரணை ஓரம் கட்டி சிரஞ்சீவி மற்றும் பூஜா ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்துக் கொண்டனர்.

தன் மகன் முன்னே அவரின் ஜோடியான பூஜாவை தன்வசம் இழுத்து போஸ் கொடுத்த இந்த கலகலப்பான வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பூஜா ஹெக்டேவே, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் பிரஸ் மீட் இன்று நடைபெற்றுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இப்படத்தில் பூஜா ஹெக்டே ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தற்போது நடித்து முடித்துள்ள ஆச்சார்யா படத்தின்

ப்ரோமோஷன் விழாவிற்கு சேலையில் வருகை தந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். .பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார். முன்னதாக முகமூடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான போதிலும் பீஸ்ட் இவரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளது. இந்நிலையில், மேடையில் பூஜாவுடன் இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வந்த சிரஞ்சீவி கொஞ்சம் ஜாலியாக மாறி, பூஜாவிடம் கொஞ்சம் ஓவராகவே நடந்துகொண்டார். தீடீரென கட்டிபிடிக்கவும் பார்த்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.