ரேஷ் மா வு ட ன் ஜோ டி ப் போ ட் டு அர ங் க த்தை அ ல ற வி ட் ட ரோ போ ச ங் க ர். . . ! ! ! அர ங் க த் தி ல் மி ர ண் டு போ ன பிரி ய ங் கா. . . !! ! வீடி யோ வை பா ர்த் து வா ய்ய டைத் து போன ர சி க ர்க ள் . . . !! !

0

ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் . சின்னத்திரையில் ஒரு ஸ்டேஜ் பர்ஃபார்மாராக அறிமுகமாகி, பின்னர் மெல்ல மெல்ல தன்னுடைய திறமையால் இன்று வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருப்பவர் ரோபோ சங்கர். அஜித், தனுஷ், என முன்னணி நடிகர்களின் படத்தில் தன்னுடைய காமெடியால் தூள் கிளப்பி வருகிறார். இந்நிலையில் இவர் கவலையில் இருப்பவர்களை சிரிக்க வைக்க எடுத்துள்ள, புதிய முயற்சிக்கு பலரும் தங்களுடைய பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர். வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும், வெற்றி பெற்ற விளையாட்டு

வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என பல பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். கொரோனா முதல் அலையின்போது அரசு அலுவலர்களின் மன உளைச்சலை போக்க அரசு அலுவலகங்களுக்கும், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், கொரோனா சிகிச்சை வார்டுகளுக்கும் சென்று அவர்கள் முன்னால் காமெடியாக பேசி மகிழ்ச்சிபடுத்தி வந்தார். தற்போது இரண்டாவது அலையிலும் அந்த பணியை சுதந்திர தினத்தன்று தொடங்கி இருந்கிறார். இந்த முறை சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவர்கள், சிறைச்சாலை கைதிகளுக்கு இந்த பணியை முன்னெடுத்து செல்ல இருக்கிறார்.

முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒ சொல்றியா மாமா பாட்டுக்கு ரோபோ சங்கருடன் சேர்ந்து ரேஷ்மா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் சின்னத்திரை விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. அதில், வேலனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரோபோ சங்கருடன் இணைந்து ரேஷ்மா நடித்திருந்தார்.இதன் போது கிரஷ் ஏற்பட்டதாக நகைச்சுவையாக கூறினார். இதன்போது தொகுப்பாளர்களாக இருந்த பிரியங்கா மற்றும் மா.கா.பா அவரை மேடைக்கு அழைத்து நடனமாட வைத்தனர். சங்கு ஊதுற வயதில் சங்கீதமா என்று ரோபோ சங்கரை கலாய்த்த பிரியங்காவே இந்த நடனத்தினை பார்த்து மிரண்டு போய்விட்டார்.

Leave A Reply

Your email address will not be published.