சூப் பஸ் டார் ர ஜி னிக் கு வ ந் த அடு த் த தலை வ லி . . . ! ! ! அப் பா அ க்காவ க ண் டி ச் சு வை ங்க ர ஜி னியி டம் க ண் க லங்கி ய ச வுந்தர்யா. . .! !! தங்கை வா ழ்வி ல் ஏற் ப்பட்ட சி க்க ல் . . .! !! எ ன்ன கா ர ணம் எ ன்று உ ங் க ளு க் கு தெ ரி யுமா .. .? ? ?

0

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கண்டித்து வைக்கும்படி அப்பா ரஜினிகாந்திடம் சவுந்தர்யா கண்கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யாவால் ரஜினிகாந்த் குடும்பத்தில் புதிய பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஐஸ்வர்யாவின் தங்கை கணவரான விசாகனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ள நிலையில் தனது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என விசாகனிடம் ஐஸ்வர்யா கேட்டதாக தகவல் வெளியானது. தங்கையின் கணவரை ஹீரோவாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யா விசாகனுக்காக ஐஸ்வர்யா கதையையும் கூறியுள்ளார். ஆனால் தனது கணவர் விசாகன் சினிமாவில் நடிப்பதை சற்றும் விரும்பாத சவுந்தர்யா கதை பிடிக்கவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விசாகனை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றும் கூறி வருகிறாராம். விசாகன் சினிமாவில் நடித்தால் தனுஷைப் போல் நடிகைகளுடன் தொடர்பு ஏற்படும் என்றும் இதனால் தனது வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும அச்சப்படுகிறாராம். சூப்பஸ்டார் ரஜினிக்கு வந்த தலைவலி ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சனையால் நிம்மதியை இழந்துள்ள ரஜினிகாந்துக்கு தற்போது சவுந்தர்யாவின் பிரச்சனை புது தலைவலியை கொடுத்துள்ளதாம்.

அக்கா ஐஸ்வர்யாவை கண்டித்து வைக்கும்படி அப்பா ரஜினிகாந்திடம் சவுந்தர்யா கண்கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷை பிரிந்த பிறகு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஏற்கனவே 3, வை ராஜா வை, சினிமா வீரன் ஆகிய 3 படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா சமீபத்தில் ஆல்பம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார். தென்னிந்திய சினிமா பிரபலங்கள் வெளியிட்ட அந்த ஆல்பம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் ஒரு படம் மற்றும் பாலிவுட்டில் ஒரு படத்தையும் இயக்கவுள்ளார் ஐஸ்வர்யா. இதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் அவ்வப்போது கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார் ஐஸ்வர்யா.

இவை எல்லாமே தனுஷை வெறுப்பேற்றதான் என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ஐஸ்வர்யாவால் ரஜினிகாந்த் குடும்பத்தில் புதிய பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஐஸ்வர்யாவின் தங்கை கணவரான விசாகனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ள நிலையில் தனது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என விசாகனிடம் ஐஸ்வர்யா கேட்டதாக தெரிகிறது. மேலும் விசாகனுக்காக கதையையும் கூறியுள்ளார் ஐஸ்வர்யா. ஆனால் தனது கணவர் விசாகன் சினிமாவில் நடிப்பதை சற்றும் விரும்பாத சவுந்தர்யா கதை பிடிக்கவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் விசாகன் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றும் கூறி வருகிறாராம் சவுந்தர்யா.

விசாகன் சினிமாவில் நடித்தால் தனுஷைப் போல் நடிகைகளுடன் தொடர்பு ஏற்படும் என்றும் இதனால் தனது வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும அச்சப்படுகிறாராம் சவுந்தர்யா. ஆனால் தனது இயக்கத்தில் விசாகன் நடித்தே ஆக வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாராம் ஐஸ்வர்யா. விசாகனும் நடிக்க ஆசைப்படுவதால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில் தனது அப்பாவான ரஜினிகாந்திடம் இதுதொடர்பக பேசியுள்ள சவுந்தர்யா, அப்பா அக்காவை கண்டித்து வையுங்கள், அவரால் தங்களுக்குள் பிரச்சனை ஏற்படுவதாக கூறி கண்கலங்கியுள்ளாராம். ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சனையால் நிம்மதியை இழந்துள்ள ரஜினிகாந்துக்கு

தற்போது சவுந்தர்யாவின் பிரச்சனை புது தலைவலியை கொடுத்துள்ளதாம். தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சனைக்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் உள்ள ரஜினிகாந்த், யாரிடமும் பழையப்படி பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். இதில் தற்போது வெடித்துள்ள புதிய பிரச்சனையால் ரஜினிகாந்த் ரொம்பவே கவலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சனைக்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் உள்ள ரஜினிகாந்த், யாரிடமும் பழையப்படி பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். இதில் தற்போது வெடித்துள்ள புதிய பிரச்சனையால் ரஜினி குழப்பத்தில் உள்ளாராம்.

Leave A Reply

Your email address will not be published.