பிர ப ல ந டி கை யு ட ன் ந டு ரோ ட் டி ல் ரொ மா ண் டி க் ஆட் ட ம் போ டும் த னு ஷ் . .. ! ! ! அ து வு ம் எ ந் த நடி கை யு ட ன் தெ ரி யு மா . . . ? ? ? வெ ளியா ன வீ டி யோவை பார் த் து ஷா க் கா ன ர சிக ர் க ள் . . .!!!

0

முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து பாலிவுட் ஹாலிவுட் என ரூட்டை மாற்றி சென்று கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து மாறன் படம் வரை பல சருக்கல்களை சந்தித்தும் வெற்றியை சந்தித்தும் வந்தவர்.  தற்போது மாறன் படத்தின் தோல்விக்கு பிறகு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி படம் வெளியாகி 12 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். ராஷிகண்ணா, நித்யாமேனன், பிரியாபவானி சங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் சமிபத்தில் வெளியாகியது. போஸ் புரடொக்ஷன் வேலைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் பாடல் விடீயோ காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.  ராஷி கண்ணா தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

இந்தியில் அவர் பல பட வாய்ப்புகளைப் பெற்று வருவதால் தென்னிந்திய சினிமா படங்களை மறுப்பதாகவும் இங்குபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வெறும் முகஅழகுக்காக மட்டும்தான் பார்க்கிறார்கள், பொம்மை மில்கி என்பது போல விமர்சிக்கிறார்கள் என்று ஒரு நேர்காணலில் கூறியதாக பல செய்திகள் வெளியாகின. இது அவர் மீது ரசிகர்கள் கடுமையாக விமர்சனங்களை வைக்கக் காரணமாக அமைந்தது. இந்நிலையில் ராஷி கண்ணா இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

.”நான் தென்னிந்திய படங்களைப் பற்றி சொன்னதாக சில போலியாக உருவாக்கப்பட்ட,  தவறாக சித்தரிக்கப்பட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நான் பணிவுடன் கேட்கிறேன். இதை நிறுத்திக் கொள்ளுங்கள். நான் நடிக்கின்ற ஒவ்வொரு மொழியின் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அன்பாக நடந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.தற்போது ராஷி கண்ணா தமிழில் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்திலும், கார்த்தி உடன் சர்தார் படத்திலும் நடித்து வருகிறார்.

எப்படி இந்த காட்சி லீக்கானது என்று படக்குழுவினர் புலம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் மற்றுமொரு வீடியோ இணையத்தில் லீக்காகியுள்ளது. நித்யா மேனனும், தனுஷும் ரொமான்ஸ் செய்து ஆட்டம் போட்ட காட்சி தான் லீக்காகியுள்ளது. போஸ்ட் புரடொக்ஷன் வேலை சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ஏற்கனவே லீக்கான இந்த வீடியோவை மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.