தொகு ப் பா ளினி பி ரிய ங் கா வி ன் ச ம் ப ளம் எ வ் வ ள வு தெ ரி யுமா . . . ? ? ? த ற் போ து என் ன வே லை செ ய் கி றா ர் தெ ரி யு மா . . . ? ? ? இ வ ரு டை ய ச ம் ப ள ம் எ வ் வ ள வு ன் னு தெ றி ச் ச நி ங் க ளே ஷா க் க யி டு விங் க . . . ! !!

0

பிரபல தொகுப்பாளியான பிரியங்கா வாங்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரியங்கா. தற்போது பிக்பாஸ் ஷோவுக்கு பிறகு ஒரு படத்தில் நடிகையாக மாறி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளார்.பொழுதுபோக்கு தொலைக்காட்சி என்ற புகழை பெற்ற விஜய் டிவிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு நாளும் மக்களை என்டர்டைன் செய்வதற்காகவும், விஜய் டிவியில் கால் தடம் பதித்தவர்களை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லவும் இத்தொலைக்காட்சி பல முயற்சிகளை மேற்கொண்டு வரும். அந்த வகையில் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எந்த அளவு ரசிகர் கூட்டங்கள் உள்ளதோ, அதே போல் ரியாலிட்டி ஷோ பிரியர்களையும் தாண்டி அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கென தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது.அந்த வகையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி,

இவரது காமெடி பேச்சாலும், கலகலப்பான சிரிப்பாலும் மக்கள் மனதில் சிறந்த தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பெற்றவரானார். மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா காம்போ டாம் அண்ட் ஜெர்ரி போல இருவரும் செய்யும் அட்டகாசங்கள் மற்றும் அவர் செய்யும் லூட்டிகள் என அனைத்தும் பார்வையாளர்களின் கண்ணே படும் அளவிற்கு வேற லெவல் நகைச்சுவையாக இருக்கும். இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் கலக்கல் ராணி பிரியங்கா தொகுப்பாளினியாக இருந்ததை அடுத்து தற்போது ஒரு விளம்பர படத்தில் நடிப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

அதை குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பர படத்தில் பிரியங்கா கமிட் ஆகி இருப்பது போல் செட்டில் அவர்களுடன் பிரியங்கா எடுத்து கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். இதனால் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் முதன் முதலில் ஒல்லி பெல்லி எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இதன்பின் இவர் தொகுப்பாளராகவும், போட்டியாளர்களாக சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

தொகுப்பாளினி பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் பிரியங்கா. இவர் சில மாதங்களுக்கு முன் நடந்துமுடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். நடிகையாக மாறிய பிரியங்கா இந்நிலையில், தொகுப்பாளினியாக வலம் வந்துகொண்டிருக்கும் பிரியங்கா தற்போது நடிப்பிலும் களமிறங்கியுள்ளார். ஆம், மிர்ச்சி செந்திலுடன் இணைந்து

புதிய விளம்பர படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் முதன் முதலில் ஒல்லி பெல்லி எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இதன்பின் இவர் தொகுப்பாளராகவும், போட்டியாளர்களாக சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார். ஆனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான், தொகுப்பாளினி பிரியங்காவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

இதன்பின், ஸ்டார்ட் ம்யூசிக், தி வாள், போன்ற பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடத்தை பிடித்துள்ளார். தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்துமுடிந்த பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்தார். இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்றாலும், பெரிதும் சின்னத்திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

Leave A Reply

Your email address will not be published.