சி னி மாவு க் கு வ ந் து 38 வ ருஷ மாகி யும் ர ஜி னியு ட ன் ந டி க்கா த ஒ ரே நடி கை இ வ ர் தா ன்.. .! !! அத ற்கு இ து தா ன் கா ர ண மா.. .? ? ? இ ந் த ந டி கை யை எப் படி மி ஸ் ப ண் ணா ங்க. ..! !!

0

த மிழ் திரையுலகில் முன்னணி நடிக ராக மட்டும ல்லாமல் த மிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இத்தனை ஆண் டுகளாக பட த்தை கையில் வைத்தி ருக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆர ம்ப காலத்தில் ப ட்ட க ஷ்ட த்திற்கு பிறகுதான் சி னிமா உ லகில் இவரால் சா திக்க முடி ந்தது. அதன் பிறகு புகழ், ப ணம், ம க்கள் செல்வம் என அனைத் தையும் இவர் சி னிமாவி ற்கு வந்த பிறகுதான் பெற்று ள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இ ந்தி ய திரை ப்படத் து றையில் ஒரு பு கழ் பெற்ற நடிகர் ஆவார். இவர் த மிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலை யாளம், வங் காளம் மற்றும் ஆங் கிலம் போன்ற மொழிக ளில் சுமார் 165க்கும் மேற்பட்ட திரை ப்படங் களில் நடித்து ள்ளார் எ ன்பது குறி ப்பிட தக்கது. அந்த வ கையில் த மி ழ் சினிமா வுக்கு 1983-இல் வந்து தற் போது வரை பல திரை ப்பட ங்களில் நடித்துக் கொண் டிருக்கும் அந்த எவ ர்கி ரீன் நாயகி இது வரை சூப்பர் ஸ்டார் ரஜி னிகா ந்துடன் ஒரு திரை ப்பட த்தில் கூட நடிக் கவில் லை என்ற த கவல்தா ன் அனை வ ரையும் ஆச்ச ரியப்பட வை த்துள் ளது.

 

சூ ப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் சினிமா வ ளர்ச் சி பற்றி சொ ல்லி தெ ரிய வே ண்டியதி ல்லை. நடிகர் ரஜினி அவர்கள் வி ல் ல னாக வும் ஹீரோ வாகவும் ரசிக் கப்பட்ட நடிக ர்க ளில் முக் கிய மானவர் நடிகர் ரஜினி காந்த். அதுவும் 40 வரு டத்தி ற்கு மே லாக த மிழ் சினி மாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருவ தென் றால் சும்மா வா. இப்போதும் நடிகர் ரஜினி திரை ப்பட ங்கள் வெ ளியா கும் போது கூ ட்டம் கூட் டமாக ர சிகர்கள் தியே ட்டரை நோ க்கி படை யெடுப்ப தை பார் த்துக் கொ ண்டுதான் இருக்கிறோ ம். இப்போது இருக்கும் நடி கைகளே ரஜினி டன் நடிக்க வே ண்டும் என ஆ ர்வமா க இரு க்கும் நிலையில் அப்போது இ ள ம் மொட் டாக இருந்த அந்த

நடிகை எப்படி மிஸ் செய்தார் என்ற கேள் வி தான் கோ லிவுட் வட்டார ங்களில் எழுந் துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஊ ர்வசி தான் அந்த நடிகை. இவர் தெ ன்னி ந்திய சி னிமாவி ல் எ ப்பேர்பட் ட க தாபாத் திரம் கொடு த்தாலும் தன் னுடைய சு றுசுறு ப்பான நடி ப்பால் ரசிக ர்களை க வரும் வகையில் த ன்னு டைய நடி ப்பை வெளி ப்படு த்துவதில் கில் லாடிதா ன் நடிகை ஊ ர்வசி. இவர் பெ ரும்பா லும் ஊ ர்வசி நடி க்கும் க தாபாத்தி ரங்கள் காமெடி கலந் திருப்பதா ல் ரசிக ர்கள் அதிகம் விரும் பினார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜி னிகாந்த் மாஸ் ஹீ ரோவாக

இ ருந்தா லும் கா மெடி காட் சிகளில் பி ன்னி பெட ல் எடு ப்பார். அப்படி ப்பட்ட இருவ ரும் இணை ந்து ஒரு திரை ப்பட த்தில் கூட நட க்கவி ல்லை என்பது தான் ஆ ச்சரி யமாக உள் ளது. அந்த கா லகட் டத்தில் இருந்த இயக் குனர்கள் இதை ஏன் யோ சிக்கவி ல்லை என இப்போது ரசி கர்கள் வரு ந்துகின்றனர். ஒருவே ளை ரஜினி மற்றும் ஊர்வசி கூட் டணி யில் ஒரு திரை ப்ப டம் வெ ளிவந் திருந் தால் க ண்டிப் பாக அது மற க்க மு டியாத திரை ப்பட மாக அ மைந் திருக் கும் என்பதே பெரு ம்பா லான ரசிக ர்களின் கரு த்தா க உ ள்ளது. இந்த த கவல் தற்போது ரசிக ர்கள் ம த்தியி ல் வைர ளாக பர வி வருகி ன்றது…

Leave A Reply

Your email address will not be published.