லொ ள்ளு சபா நடிகர் மனோ கரை ஞாப கம் இரு க்கா…??? அட ப்பா வமே சி னிமா வாய் ப்பு இல் லா ததால் இப்படி ஒரு நிலை க்கு த ள்ள பட்ட நடிகர்…!!! க ண்கல ங்கும் ரசிக ர்கள்…!!!

0

இந்த காலக ட்டத்தி ல் ஏரா ளமான தொலை க்காட்சி யில் காமெடி நிக ழ்ச்சிக ளை வெ ளியிட்டு ம க்க ளை கவ ர்ந் து வருகி ன்றா ர்கள். அந்த வகையில் ஆ ரம்ப காலக ட்டத் திலேயே காமெடி நிக ழ்ச்சி யை வெ ளியி ட்டு ம க்க ளை கவ ர்ந்த து அதன் பிறகு அதன் மூ லம் சி னிமாவி ற்குள் வந் தார்க ள் ஏரா ளமாக இருக் கிறா ர்கள். அந்த வகையில் விஜய் தொலை க்காட் சியில் ஒளிபர ப்பு செ ய்யப்ப ட்ட லொ ள்ளு சபா என்ற நிகழ் ச்சியு ம் ஒன்று. இந்த நிக ழ்ச்சி யை 90 காலக ட்டத் தில் இருந்த ஒரு நிக ழ்ச்சியா கும். இந்த காமெடி கலைஞசரான இவ ர் தொலைகா ட்சியில் நடித்து பின்னர் திரை ப்பட ங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். தனது தனி த்துவ மான உ டல் பாவ னைகளாலும், வி த்யாசமான வசன உ ச்சரிப்பு களாலும் பல த மிழ் திரை ப்பட ங்களில் காமெ டியான அ சத்தியு ள்ளவர். இவர் சந்தானம் உடன் கூட் டணி சேரும் போ தெல் லாம் அவரின் காமெடிகள் பல ரையும் வ யிறுகு லுங்க சிரி க்க வை க்கும் எ ன்பதில் ச ந்தேகமி ல்லை. மேலும், மலை மலை, அலெக்ஸ் பா ண்டியன் உள்ளிட்ட திரை ப்பட ங்களில் இவர் நடித்த நகை ச்சுவை காட்சிகள் இ ன்றும் பே சபடுகி ன்றன.

இவர் சமீப த்தில் கூட இவர் ஒரு திரை ப்பட த்தி ற்கான இசை வெ ளியீடு வி ழாவுக்கு சென்றிரு ந்தார். அந்த திரை ப்பட த்தின் வி ழாவின் போது அவர் அந்த திரை ப்பட த்தில் நடித்த கெ ட்டப்பி லேயே வந்து ப லரை யும் வி யப்பில் ஆ ழ்த்தியு ள்ளார். நடிகர் மனோகர் இந்த திரை ப்பட த்தை ஸ்டூ டியோ கிரீ ன் நிறுவ னம் தயாரி த்துள் ளது. இதில் வைபவ் ஹீ ரோவாக நடித்து ள்ள இந்த திரை ப்பட த்தில் அவருக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடி த்துள் ளனர். மேலும், கருணாகரன், மொ ட்டை ராஜேந்திரன், யூ ட்யூப்’ புகழ் சாரா மற்றும் பலர் நடி க்கிறா ர்கள். இதற்கு கதை திரை க்கதை வசனம் எழுதி இயக் குகிறார் டீகே. தற்போது அவரின் ம களின் புகை ப்படம் என்று கூறி ஒரு போட்டோ  இணை யதள த்தில் வெளி யாகி ப லராலு ம் லைக் செய்ய ப்பட்டு வருகிறது. அதை பார்த்த பார்த்த ப லரும் அது

மனோகரின் ம க ள் என்று தான் நினை த்தனர். ஆனால், அது தன ம க ள் இல்லை என்றும் அது தனது நண்பரின் ம களி ன் தி ருமண த்தில் எடுத்த புகைப்படம் என்றும் தெரிவி த்து ள்ளார். மேலும், உங்க ளின் திரை ப்பய ணம் ந டுவிலே யே நின்று விட் டதே என வினவி யதுக்கு இப்போது இரு க்கும் நகை ச்சுவை நடிக ர்கள் பலர் அவரது பா ணி யின் தான் நகை ச்சுவை செய்கி றார்கள் மற்ற நடிக ர்களு க்கான இடம் என்பது அங்கு இரு ப்பதி ல்லை. நா னும் அதில் நடி த்தால் சிற ப்பாக இருக்காது. ஆ னாலும், பட வா ய்ப்பு க்காக காத் துகொண் டு தான் இரு க்கி றேன். இயக்கு னர்கள் யாரும் எ ன்னை அ ணுகவி ல்லை நான் தயார் தான் என்று அவர் கூறியு ள்ளார். இவர் அளித்த இந்த த கவல் சமீப த்தில் இணைய த்தில் வைர ளாக பர வி வருகி ன்றது…

Leave A Reply

Your email address will not be published.