மே டையி ல் க ண் ணீ ர் வி ட்டு அ ழு த பா ர தி க ண் ண ம்மா சீ ரி ய ல் ந டி கை வினு ஷா . . . ! ! ! இ வ ரு டை ய வா ழ்க் கை யி ல் இ ப் ப டி ஒ ரு சோ க மா . .. ! !! இ வரு டை ய ஒ ரு நா ள் ச ம் ப ள ம் எ வ் வ ளவு தெ ரி யு மா . .. ! ! ! அது தெ றி ச் ச நி ங் க ளே ஷா க் கா யி டு வி ங் க . . . ! ! !

0

சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை வினுஷா மாடலிங் துறையை சேர்ந்தவர். கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சீரியலை விட்டு விலகிய பின் வினுஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு, ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம், இதில் ஹீரோயினாக நடித்து வந்த டார்க் ஸ்கின் அழகி, ரோஷ்னி தான். அப்பாவியாக நடித்த போதும் சரி, குழந்தைக்கு அம்மாவாக தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்த போதும் சரி, மிகவும் நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ தற்போது 700வது எபிசோடுக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

விஜய் டிவியின் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் பேவரைட் ஆன சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க ஸ்வாரசியமான கதைக்களத்துடன் பயணித்து வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வருபவர் நடிகை வினுஷா தேவி.அதாவது இத்தொடரில் கண்ணம்மாவாக சுமார் 3 ஆண்டுகள் வரை பயணித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். இவரை தொடர்ந்து இந்த கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை வினுஷா தேவி.

டிக்டாக் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி மீடியாவில் ஒரு மாடலாக அறிமுகமானார். தொடர்ந்து திரைக்கு வராத தமிழ் திரைப்படம் ஒன்றிலும் லீட் ரோலில் நடித்திருக்கிறார் வினுஷா. இதற்கு பின்பாக சினிமாவில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு ஜாக்பாட்டாக அமைந்தது இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்.ஆரம்பத்தில் இவர் நடிகை ரோஷினியின் கண்ணம்மா கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவராக இருப்பாரா என்று பல்வேறு குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மா ரோலுக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் இவர்.

அந்த வகையில் தற்போது மக்களின் பேராதரவை சம்பாதித்திருக்கும் நடிகை வினுஷா தேவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடிப்பதற்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.20,000 பெறுவதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அழகிய காதல் கதையாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது கணவன் மனைவிக்கும் இடையே சந்தேகம் ஏற்பட்டால் வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் தற்பொழுது கண்ணம்மாவாக வினுஜா தேவி என்பவர் நடித்து வருகின்றார்.

டிக்டாக் மூலமாக பிரபலமானவர்.மேலும் வினுஷா தேவி சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் ஐடி துறையில் வேலை பார்த்து பிஸியா உள்ளார்.இந்நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிக்றது.அதில் இவர் எப்படி இந்த துறைக்கு வந்தது என்பது பற்றி கேள்வி கேட்கப்படுகின்றது.அதில் தான் பெரிதாக பாடுபடாட்டியும் ஆரம்பத்தில் சரியாக கஸ்டப்பட்டேன் என்றும் தனது திறமையை பார்க்காமல் நிறத்தை மட்டுமே பார்த்து என்னை பல தடவை கிண்டல் செய்தார்கள்.அப்படி செய்யாதீர்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.