வலி யா ல் துடி து டி த் த நடி கை குஷ் பு. . . !! ! அ வ ச ர அ வ சர மாக ம ரு த் து வ ம னை யி ல் அனு ம தி . . . ! ! ! அ வ ரு டை ய த ற் போ தை ய நி லை எ ன் ன தெ ரி யு மா . .. ? ? ? அ திர் ச் சி யி ல் ர சி க ர் க ள் .. . ! ! !

0

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.நடிகை குஷ்பூ கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து சின்னத்திரையில் உருவாகி வரும் புதிய சீரியலில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.இந்நிலையில், புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளாராம் நடிகை குஷ்பூ என தகவல் வெளியாகியுள்ளது.தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார் 90ஸ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகர் மோகன்.இந்த படத்தில் மோகன் ஜோடியாக குஷ்பு நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.இவர்கள் இருவரும் இதற்குமுன் தெலுங்கில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், இப்படத்தின் மூலம் தான் தமிழில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை குஷ்பூ தற்போது சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்த அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அரசியல் ஒருபுறம், நடிப்பு இன்னொரு புறம் என பிஸியாக இயக்கி வரும் அவர் சமீபத்தில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் மருத்துவமனை பெட்டில் இருக்கும் ஸ்டில் ஒன்றை குஷ்பூ வெளியிட்டு இருந்தார்.அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக கூறினர்.இந்நிலையில் குஷ்பூ அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே மைசூருக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்களை குஷ்பூ வெளியிட்டு இருக்கும் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

மேலும் அவருக்கு என்னவாயிற்று என்பதையும் அவரே விளக்கியுள்ளார்.பின்னர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் வழக்கம்போல அரசியல், சீரியல், டைரக்ஷன் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். மருத்துவமனையில் இருக்கும் குஷ்புவை பார்க்கும் ரசிகர்களும் அவரது ஆதரவாளர்களும் என்னாச்சு என கேட்டுள்ளனர்.குஷ்பு பதிலளிக்கையில் முதுகு தண்டுவடத்தில் கீழ்பகுதியில் உள்ள எலும்பு வலி (tail bone) பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.தற்போது பரவாயில்லை என கூறியுள்ளார். tail bone என்றால் முதுகு தண்டுவடத்தில் 33 எலும்புகள் இருக்கும்.அதில் கடைசி 4 எலும்புகளை காக்சியக்ஸ் என்று சொல்வார்கள்.

இந்த 4 எலும்புகளைத்தான் tail bone என்பார்கள்.அந்த 4 எலும்புகளும் ஒட்டிக் கொண்டு வளைந்தாற்போல் இருக்கும். இது யாருக்கெல்லாம் வரும் என்றால் மாடியிலிருந்தோ அல்லது உயரமான இடத்திலிருந்தோ கீழே விழும் போது நமது புட்ட பகுதி தரையில் படும்படி விழும்போது ஏற்படும் அதிர்வால் இந்த எலும்புகள் ஒட்டிக் கொள்ளும், யாராவது நீண்ட நேரம் பயணித்துக் கொண்டே இருந்தாலும் அவர்களும் இந்த வலி ஏற்படலாம்.இந்த வலி பொருத்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்குமாம்.உட்கார முடியாத அளவுக்கு வலி உச்சத்தில் இருக்கும். இதற்கு பிசியோதெரபி, அல்ட்ராசவுண்ட் சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்த வலியால்தான் குஷ்பு அவதிப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.