“எ ப்ப டி இ ரு ந் த மனு ஷ ன் எப் ப டி ஆ கிட்டாரே ” நம்மை சி ரி க் க வைத் த ந டிகர் க வுண் ட ம ணி க் கு இ ப்ப டி ஒரு நி லை மை யா . .. ?? ? இ வ ரு க்கு என் ன தா ன் ஆ ச் சி . . . !! ! வீடியோ பா ர் த்த சோக த் தி ல் ரசி கர் க ள். .. ! ! !

0

தமிழ் சினிமாவில் 1964ம் ஆண்டு திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் கவுண்டமணி. நக்கல் நாயகன் என்ற பெயர் ரசிகர்கள் இவருக்கு செல்லமாக வைத்த ஒரு பெயர்.கவுண்டமணி பிறப்பு: மே 25 ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி  பரா ட் ட ப்ப டு வ து ண் டு . து வ க் க க்   கால ங் களி ல்   த னி யா க வே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும்.

சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.இவர் சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன. இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் பின்வருமாறு

வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு காமெடி ஜாம்பவனாக திகழ்பவர் இவர். கவுண்டமணி-செந்தில் என்று கூறினாலே ஏகப்பட்ட காமெடிகள் நியாபகத்தில் வந்து நிற்கும், அந்த அளவிற்கு இவர்கள் இருவருமே சினிமாவில் பெரிய பங்கு வகித்துள்ளனர். கவுண்டமணியின் பயணம் இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். காமெடி நடிகராக இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்துள்ளார். கவுண்டமணியை ரசிகர்கள் அந்த காலத்து அஜித் என்று கூறுவார்கள். காரணம் ரசிகர் மன்றத்தை

அப்போதே கலைத்தவர், அதிகம் பேட்டிகள் கொடுத்தது இல்லை. நடிகர்கள் அதாவது கரகாட்டக்காரன் கூட்டணி பிரபலங்கள் கவுண்டமணி, செந்தில், ராமராஜன் 3 பேரும் ஒரு திருமண விழாவிற்கு வந்துள்ளார்கள். அதில் நடிகர் கவுண்டமணியை ஒருவர் கையை பிடித்துக் கொண்டு கூட்டி வருகிறார். சினிமாவில் சட்சட்டென்று நடந்து பார்த்த கவுண்டமணியை இப்போது ஒருவர் கையை பிடித்து கூட்டி வருவதை பார்த்த ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளன்ர் . மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர்.  இவர் ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இ வர்  பிறந்தது திருப்பூர் மாவட்டம் மடத்தூர் கிராமம் என்றாலும் இவர் வாலிப பருவத்தில் வளர்ந்தது எல்லாம் வல்லகுண்டபுரம் என்ற கிராமம் தான். இது உடுமலை, பொள்ளாச்சிக்கும் இடையில் இருக்கு. இந்த வல்லகுண்டபுரம் கிராமம் கவுண்டமணியின் பாட்டி வீடாகும். அதோட கவுண்டமணியின் அக்காவும் அங்கே தான் இருக்கிறார். இவர் முதலில் நாடக மேடையில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார். முதலில் இவர் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

Leave A Reply

Your email address will not be published.