ஜே ஜே ப ட த் தில் ந டி த் த ந டி கை யா இ வ ங் க . . . ? ? ? அ டேங் க ப் பா . . ! ஆ ளே அ டை யா ள ம் தெ ரி யா ம ல் மா றிவி ட்டா ர் . ..! ! ! வை ர லா கும் பு கை ப் ப ட த்தை பா ர் த் து ஷா க்கா ன ர சி கர் க ள் . .. ! ! !

0

ஜேஜே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பலரின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை அமோகா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதேபோல் இந்த எல்லா மொழிகளிலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் ஜேஜே படத்தில் குடும்ப பாங்கான பெண் ணாக தோன்றிய அமோகா, கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் கி ளா ம ரா க நடனம் ஆடி இருந்தார்.இதனைப் பார்த்த அமோகாவின் ரசிகர்கள் பலர் மெர்சல் ஆகிவிட்டனர். ஏனென்றால் அந்தப் பாட்டிற்கு மிகவும் க வ ர்ச் சி யா க ஆடியிரு ப்பார் அமோகா.அதற்குப் பிறகு இவர் கோலிவுட்டில் எந்த ஒரு திரைப்படத்திலும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.2003 வெளியான திரைப்படம் ஜே ஜே . இத்திரைப்படத்தினை சரண் இயக்கியிருந்தார். மாதவன், பூஜா, பிரியங்கா கோதாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இத்திரைப்படத்திற்கு பரத்வராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் அந்த கால இளசுகள் மனதில் பெரிய இடம் பிடித்தது. பாடல்கள் இன்றுவரை இளசுகள் காதுகளில் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

ஜே.ஜே. இந்த படத்தில் மாதவனுக்கு நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா. இவர் 1983ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் பிறந்தவர்.இவர் நடிக்க வருவதற்கு முன்னரே சினிமா மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார் இதனால் ஹிந்தியில் ஒரு பாடலுக்கு நடித்திருந்தார். அதன் பின்னர் வந்ததுதான் மாதவன் படமான ஜே.ஜே. அந்த படத்தில் நடித்து புகழ் பெற்று,  அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். இப்பொழுதும் படங்களில் மட்டுமல்லாது தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரிசையை கிளப்பி கொண்டிருக்கும் .

இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற ஒரு 18+ படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு பெரும் புகழை கொடுத்தது மட்டுமல்லாது இவரை இந்தியா முழுவதும் பேச வைத்தது.அந்த படத்திற்கு பிறகு இவர் இந்தியாவின் செக்ஸ் சிம்பலாகவே பார்க்கப்பட்டார். அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைந்து சினிமா துறையை விட்டு மெதுவாக விலகினார். 2009 தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு ஐட்டம் சாங் டான்ஸ் ஆடினார்.பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். பல நடிகைகள் பட வாய்ப்பிற்காக இப்போதுதான் கவர்ச்சியான உடைகளில் நடிக்கின்றனர்.

ஆனால் இவர் அப்போதே கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை குஷி படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது அமோகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.தற்போது 37 வயதாகிறது மேலும் 2 படங்களில் தோன்றியதற்கு பின் தமிழ் சினிமாவில் இருந்து கா ணாமல் போன. அமோகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அமோகாவின் அ ழகு குறைந்து விட்டது என்று சொல்லி வருகிறாக்கள்.

Leave A Reply

Your email address will not be published.