பி ரப ல தொ லை க் கா ட்சி நி க ழ் ச் சி ஒ ன் றில் மேடை யி ல் வ ழு க்கி வி ழு ந் த பா வ னி . . . ! ! ! ப த றிப் போ ன அமி ர். . . ! ! ! பெ ரு ம் அ தி ர்ச் சி யி ல் ர சி க ர் க ள் . . . ! ! !

0

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமிரும், பாவனியும் கலந்து கொண்டிருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் திகழ்ந்தவர் பவானி. ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றார். இந்த ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை பெற்றார் பவானி. பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிநய் உடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்தவர் பாவனி.  பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதிவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்தார் பாவனி.

பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் பாவனி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து மணந்து கொண்டார். திருமணமான 3 மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். அமீருடன் தொடர்ந்து காதலில் கிசுகிசுக்கப்பட்டாலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் அமீர்-பவானி இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் என்றே கூறி வருகின்றனர்.  இந்நிலையில் பவானி மற்றும் அமீர் இருவரும் ஒன்றாக வெளியே சென்றுள்ள ஃபோட்டோ

ஒன்று தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படத்தை பவானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெறுகின்றது.விளையாடும் போது பாவனி விழுந்ததை பார்த்து அமீர் அதிர்ச்சியாகி விடுகின்றார். அந்த நேரத்தில் லேசா வலிக்குதா என்ற பாடல் ஒளிபரப்பாகியது. உடனே நா பார்த்து கொள்ளுகிறேன் என்று அமிர் கூறுகின்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடி நிஜ ஜோடியாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்த நட்பு பிக் பாஸ் சீசன் 5 இல் இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள். எனினும், அமீர் பாவனியை ஒரு தலையாக காதலித்தார். இருப்பினும் பாவனி நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவர்களின் நட்பு தொடர்கின்றது. இந்த நிலையில் இவர்கள் இவரும் இணைந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.