கா ஜ ல் அ க ர் வா லு க் கு கு ழ ந் தை பி ற ந் த து . . . ! ! ! அ து வு ம் எ ன் ன கு ழ ந் தை எ ன் று உ ங் க ளு க் கு தெ ரி யு மா . . . ? ? ? தீ யா ய் ப ர வு ம் த க வ லை க ண் டு ம கி ழ் ச் சி யி ல் ர சி க ர் க ள் . . . ! ! !

0

இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்தாண்டு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் காஜல் அகர்வால் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் – கவுதம் கிச்சிலு தம்பதிக்கு ,சமூக வலைதளங்களில் திரையுலகினர் ,மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய்,

அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் . காஜல் அகர்வால் மற்றும் கௌதம் ஜோடிக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது.நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து 2020ம் ஆண்டு மணந்தார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு காஜல் கர்ப்பம் ஆனார். இதையடுத்து புதிய படங்கள் எதையும் அவர் ஏற்கவில்லை.

இந்த நிலையில் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காஜலுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காஜல் அகர்வால் மற்றும் கௌதம் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். காஜல் அகர்வால் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.


கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் திரையுலகில் கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு காஜல் அகர்வால் கௌதம் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனபோதும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். கர்ப்பமானதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில் இன்று அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துளடளது.

 

Leave A Reply

Your email address will not be published.