க ர்ப் ப மா க இ ரு ந் த நே ர த் தி ல் அ ழகி ய ந ட னம் ஆ டியு ள் ள ந டி கை ஸ் ரே யா . . .! ! ! இ து வ ரை ப ல ரும் பா ர் த் தி ராத வீடி யோ வை பா ர் த் து ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . !! !

0

நடிகை ஸ்ரேயா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினி, விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம்  செய்துகொண்டார். மேலும், கடந்த ஆண்டு தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக ஸ்ரேயா அறிவித்தார். ஆனால், அதுவரை தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மேலும், தற்போது தொடர்ந்து தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரேயா பதிவு செய்து வருகிறார். எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அடுத்தடுத்து விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வந்தார்.  தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

ஸ்ரேயாவின் திருமணம் இவர் 2018ம் ஆண்டு ரஷ்ய டென்னிங் விளையாட்டு வீரர் ஆன்ட்ரூவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆன ஸ்ரேயா இப்போது மும்பைக்கே வந்துவிட்டார்.மார்ச்சு 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

இடையில் தான் ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார். அதாவது அவர் 2020ல் பெண் குழந்தையை பெற்ற விஷயத்தை ஒரு வீடியோ மூலம் அனைவருக்கும் அறிவித்தார். தற்போது ஸ்ரேயா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கர்ப்பமாக இருக்கும் போது ஆடிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.