விஜ ய் டி வி “ கு க் வி த் கோ மா ளி ” நி க ழ் ச் சி ம ணிமே க லை வீ ட் டில் ந ட ந் த சோ க ச ம் ப வ ம் . .. ! ! ! வ ரு த் த த்து ட ன் ம ணி மே க லை செ ய்த கா ரி ய ம் . . . ! !! அ திர் ச் சியி ல் ர சி க ர் க ள் . . .! ! !

0

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமானவர் விஜே மணிமேகலை. அவருடைய விலை உயர்ந்த பைக் ஒன்று நேற்று திருடு போய் இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இரண்டு சீசன்களில் கலக்கி வருபவர் விஜே மணிமேகலை. அவர் சில ஆண்டுகளுக்கு முன் கோரியோகிராஃபரான ஹுசைனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மணிமேகலை மதம் மாறவில்லை. இருவரும் இரு மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பார்த்து பலர் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.2019-ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் இருவரும் களமிறங்கினார்கள் அதன் மூலம் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர்.

மேலும் இருவரும் யூடுப் சேனல் நடத்தி வரும் நிலையில் அதில் அவர்களின் சமையல் சார்ந்த வீடியோக்கள் வைரலானது. இந்நிலையில் விஜே மணிமேகலை நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருபவர் தான் மணிமேகலை.இவர் சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது நடன இயக்குனர் ஹூசன் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் ஆகிய இருவரும் சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்கள் என்பதும், இந்த கார் குறித்த விபரங்களை மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே.இந்தநிலையில் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை தங்களின் காஸ்ட்லி பைக் திருடு போய் விட்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பதிவிட்டிருந்தார். அதில், எங்களின் பைக் திருடு போய் விட்டது.

அசோக் நகர் அருகே நண்பரின் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போய் உள்ளது.திருமணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, ஆசையா வாங்கின ஃபர்ஸ்ட் பைக்.மிகவும் கவலையாக உள்ளது. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்து தான் வருதோ என பதிவிட்டுள்ளார். மேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து, தானும் தனது கணவரும் பைக்குடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், கவலைப்படாதீர்கள் என பலரும் ஆறதல் கூறு வருகிறார்கள்.

அதில் தன்னுடைய விலை உயர்ந்த பைக்கை காணவில்லை என தெரிவித்து இருந்தார். திருமணம் முடிந்த பின் சொந்தமாக உழைத்து வாங்கிய முதல் வண்டி யாரவது பார்த்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் விஜே மணிமேகலை BMW கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது நண்பர் வீட்டில் நிறுத்தப்பட்ட வண்டி காணாமல் போனதால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். மேலும் வண்டியுடன் எடுத்த புகைப்படங்களை அவர் ஷேர் செய்து உதவி கேட்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.