மு தல் ம னை வி யு ட ன் மு றை யா க வி வா க ர த் து பெ றாம ல் இ ரண் டா வ து ம னை வி யை க ர் ப்ப மா க் கி ய வி ஜ ய் டிவி ந வீ ன் . .. ! ! ! வெ ளியா ன அ தி ர் ச் சி த க வ லை க ண் டு ஷா க் கா ன ர சி கர் க ள் . . . ! ! !

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று மிமிக்ரி, நகைச்சுவை, நடிப்பு என பட்டையை கிளப்பி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன். இதனை தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. தற்போது அவர் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் நவீன் கடந்த 2016-ம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பாவம் கணேசன்’ சீரியல் நடிகர் நவீன் தற்போது தனது மகனை வெளியுலகிற்கு  அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழின் சிறந்த மிமிக்ரி கலைஞர்களில் ஒருவராக நவீன் மாறியுள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 9-ல் நடனக் கலைஞராகவும் பிரகாசித்தார்.நவீன் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

அதோடு ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.2018 ஆம் ஆண்டில் கிருஷ்ணகுமாரி என்ற மலேசியப் பெண்ணை மணந்தார் நவீன். இந்த ஜோடி பல டப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக் வீடியோக்களை இணைந்து செய்து இணையத்தில் பிரபலமானது. அதோடு தங்கள் பிரபல நண்பர்களுடனும் இணைந்து டிக் டாக் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது முதல் முறையாக, நவீன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். தனது மகன் சாய் கிருஷ்ணாவின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு நடைபெற்ற திருமணத்தை மறைத்து மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக நவீன் திருமணம் செய்ய முயல்வதாக திவ்யா அவர் மீது புகாரளித்தார். இதையடுத்து காவல்துறையினர் நவீனை கைது செய்து விசாரித்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த நவீன் கிருஷ்ணகுமாரியுடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதும்

போட்டோக்கள் மூலமே தெரியவந்தது. இந்நிலையில் முதல் மனைவி திவ்யாவிடம் இருந்து நவீன் இன்னும் முறையாக விவாகரத்து பெறவில்லை என தெரிகிறது. அப்படி இருக்கையில் நவீனின் இரண்டாவது மனைவியான கிருஷ்ணகுமாரி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனது இரண்டாவது மனைவி கிருஷ்ணகுமாரியுடன் நவீன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.