அரு ந்த தி ப ட த் தி ல் ந டி த் த ஜ க் க ம் மா வா இ து. . . ? ? ? அ டே ங் க ப் பா எ ப் படி வ ள ந் து ட் டா ங் க பா ரு ங் க .. . ? ? ? இந் த கு ழ ந்தை யா ர் எ ன்று உ ங் க ளி ல் எ த்த னை பேரு க் கு தெ ரி யு ம் . . . ? ? ?

0

மது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை மல்ல மத்தியில் ஒரு நல வரவேற்ப்பை தற்போது வரை கிடைத்து வருகிறது என்றல் அது நமது நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் தான் தற்போது இந்த திரைப்படம் தான் நமது நடிகை அனுஷ்காவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது,இந்த திரைப்படத்திற்கும் பின்னர் தான் பல படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வரை நமது தமிழ் மக்களுக்கு இந்த அருந்ததி திரைப்படத்தில் அனுஷ்கா நடிப்பை விட இந்த சிறுவயது அருந்ததியாக நடித்த குழந்தைக்கு மட்டுமே மக்கள் தனது பெறாதவை கொடுத்து வந்தார்கள் இந்த குழந்தை தான் நடிகை திவ்யா நாகேஷ் இவர் மும்பையில் பிறந்தவர், தனது சிறு வயதிலேயே சென்னையில் வந்து செட்டில் ஆனார், திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் படிக்கும் பொழுது அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார்,

அந்த விளையாட்டு மைதானத்தில் தான் இந்த நடிகையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது அந்த மைதானத்தில் தான் ஒரு தெலுங்கு திரைப்பட ஷூட்டிங் நடந்த வந்தது.இந்த நேரத்தில் தான் இந்த தெலுங்கு பட நடிகைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது அப்போது திவ்யாவை பார்த்த தெலுங்கு சீரியல் இயக்குனர் நடிக்க சம்மதமா என கேட்டுள்ளார் தொடர்ந்து திவ்யாவின் பெற்றோரிடமும் அவர் சம்மதம் வாங்கினார், பின்பு தெலுங்கு மற்றும் தமிழ் விளம்பர படங்களில் நடித்து வந்தார், அதன் பின்பு தமிழில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

தற்போது இந்த குழந்தை பார்க்க தான் இப்படி அமைதியாக இருக்கிறது ஆனால் தற்போது வரை மொத்தம் 40 திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.ஆனால் நமது தமிழ் திரைப்படத்தில் நமது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான ஜில்லுன்னு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் கூட நடித்துள்ளார். மேலும் தேடினேன் என்ற திரைப்படத்திலும் தெலுங்கில் வாஸ்தவம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்,ஆனால் திவ்யாவுக்கு இன்னும் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.